பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 3 150 3 l 60 3 170 31 80 30.50 3.07.0 மறுத்து மந்தப் பாண்டியனும் வெள்ளானையை யன்று வதைத் திடுவேனென்றுடை வாளுருவிச் செல்ல துதிக்கை எடுத்தேதொழுது வெள்ளான யன்று சொக்க நாதர் மகன் நீயென்று தொழுதிரைஞ்சி நிற்கும் தொழுதிரைஞ்சி யங்கு நின்ற வெள்ளானை யன்று துங்க முடிப் பாண்டியனு மங்கேது சொல்வான் மாத்திரைப் பொழுதிலே தெய்வப் பாண்டியனும் வெள்ளை வாரணத்தின் மேலேறிச் செல்லுகிற நேரம் என் மிகவே பயிலும் எற்றிசையும் சூழ்ந்து நிற்க வானவருந் தானவரும் மறையோரும் இரருசிகளும் அரம்பை மார்களெல்லோரும் ஆலாத்தி ஏந்தி நிற்க சாம்பயிலும் விழிமடவார் சாமரைகள் போட்டிடுவார் நாம் பயிலும் நாடகமும் நாக சுரங் குழலுடனே கடுகக் கிடுபிடியுடனே கடுமையோடு தடக்கை முரசு துடிபட முழங்கி யெங்கும் சேவிக்கவே இந்திரன் தன் பவுசையெல்லாம் எனக்குக் காணவேணும் சந்திரன் வந்து தித்ததென தாழமணிக் குடை விரிக்க பளிங்கு மா மண்டபத்தே பத்தியுள்ள சிங்காசனத்தே ஒழுங்கு பெற வீற்றிருந்தார் ஒலைக்கால் மண்டபத்தே அப்படியே தானிருந்த தெய்வேந்திரன் முன்னே அயிராவதத்தின் மேலேறிக் கொண்டு சென்ற போது செப்பமுடன் கண்டிருந்த தெய்வேந்திரனன்று தெய்வப் பாண்டியரென்று தீர அறிந்தாரே அறிந்ததற் பின் மழையும் வித்து மூன்று முதல் வாங்கி ஆரவேயவர் கொடுக்க அன்று வாங்கிக் கொண்டு சிறந்த முத்தின் பலகை சங்கப் பலகைகளுங் கொடுத்து தேசத்திலில்லாத சிறப்புடனே தான் வாங்கி இருத்தாலொரு வித்தெடுத்துங் குருணிவித்துங் கொடுத்து கொற்ற முடி வைத்திமாலைக் கோர்வை கருங்கொடுத்து பிரிந்து வந்து தென்மதுரை தன்னிலேயிருந்து பிள்ளையுந்தான் நாட்டவர்கள் தங்கள் பிணையாக தேசமெங்குங்குந் திங்கள் மும்மாரி சொரிந்திடவே திட்டெனவே மேகந்தன்னை மாட்ட விலங்கவிழ்த்து நேச முடனங்கிருந்த தெய்வ பாண்டியரும் முதல் 3060 வரை பாண்டியன்யானையை அடக்குதல் முதல். 3990 வரை தெய்வேந்திரனிடம் வெள்ளையானை மீதேறிச் சென்று பாண்டியன் வித்து வாங்கிவந்த கதை சொல்லப்படும், சேர சோழரினும் சிறந்த பாண்டியன் 冢