பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 # 90 3200 3.210 14 l நெடுநாளாய் ராச்சியத்தை பாண்டிருந்தாரே அந்த மரபிலுதித்தவரல்லவோ ஐவரில் குலசேகரர் தானும் சந்தேகமல்லவே கன்னடியன் மகளை தானகிய தொரு பாண்டியன் கொள்வதும் விந்த வழியுனக்குத் துரமோ சொல்வாய் மடியாமலோடி நீ போடா நீ என்ருர் குலசேகரனுக்கு ஒற்றன் பதில் அந்த மொழி கேட்டு கன்னடியன் ஒட்டன் ஏறுமாறி ஒரு வார்த்தை இப்பொழுது,சொல்வான் வானஞ் சூழ்ந்த வையகந் தனிலே மாட்டோமென்ருல் ஒரிடமிருக்க வொட்டானே தான் சொல்லவில்லையென்றிருக்கவும் வேண்டாம் நாசம் வருகிறது உங்களுக்கிப் போ எதிர்த்துப் பொருவோரும் நீங்களோ கேட்டேன் தோற்றதும் உங்களைச் சுகித்திருக்க வொட்டான் சூழ்ந்தே உங்களுக்குத் தொடர்ந்து வினேதான் சொன்ன பொழுதந்த காலிங்கன் சொல்வான் தாழ்ந்து உரைத்தமொழி கண்டல்லோ நீயும் தலைக்குமேல் ஏறிக்கொண்டாய் ஒட்டா ஆண்டவன் உன்னுடைய நாயகன யிங்கே அம்பில்போர், சொல்லடா ஒட்டா வேண்டாத வார்த்தை உரைத்திடுயோயாகில் வெட்டிமடியும் மெத்தக் கொண்டல்லோ போவாய் கொண்டல்லோ போவாய் என்றமொழி கேட்டு கூசாமலேயந்த ஒட்டனுக்குச் சொல்வான் பண்டல்லோ நீங்கள்தான்.வெட்டி விட்டங்கே பாருங் கொண்டிருப்பது கேட்டேன் நண்டுகண்ட குரங்கதுபோல் தானெதுங்கி நஞ்சு விடும்படி வெட்டி விடுவானே கூசாமலேயந்த ஒட்டனுஞ் சொல்ல கலசேகரன் பகில் கு குலசேகரப் பெருமாள் ஏது மொழி சொல்வார் மூர்க்கமாய்ச் சொல்ல நீ வந்தாயோ ஒட்டா 3211-நஞ்சு-நைந்து பாமர வழக்கு-தலைக்குமேல் ஏறு. (பா.வ) குமரிமாவும் டிம் க்குமாறு-மறுத்துக் கூறல்