பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகாத வார்த்தை அநீேகம்ப்றை படாதபாடு அன்ேகம் படுத்தி, பரிசு கெடுத்தென்ன விட்டுவிட்டானே. அந்த நேரத்திலே கன்னடியன் தானும் ஆலகால விஷம் போல கோவித்து படை திரட்ட ஆணை இந்த நேரத்தில் படை போகட்டெனவே, எட்டுத் திக்கும் பறையறிவித்தான், படை திரளல் தம்பட்டந் தவில் பேரிகை துந்துமி தகட தன்கை தடக்கை கிடுபிடி கெம்பிட்ட திடிமன் ஏத்த தம்பட்டம் கிடுபிடியுமங்கே உடுக்கையோடு கையும் கொங்கு தாரையும், சங்கு நவுரியும் கொட்டும் பேரிகை யொட்டிய மத்தாளம் 3 260 சிம்பியெங்கும் பறந்து நெருங்கிட @2富创 கோட் கொள்ளை வெள்ளம் உடைத்தது போலவே சேரவுள்ள படைகளை யேவினன் பாயும் பரியும் கரிகளும் சேனையும் பாரிலெங்கும் பரந்து பெருகிட, தrர்கையென்ன்க்.கடல்கள் சுவரவே தூசியாகாசம் எங்கும் மறைக்கவே சேருவைகாரரும், யூான ராவுத்தரும், கிங்காரக்கட்டுக்கங்டியிலுக்கியே ட்டமாகப்பன்கயோடிச் செல்லவே ள்ள பட்ை மன்னர் ஆழவே ன்ட வாசல் தனக் கடந்து செல்லவே. நாட்டிலெங்கும் படைகள் பரவிட நாலுதிக்கும் இடங்கிடையாமலே காட்டு வாயும் கடந்து அப்புறத்திலே 32.49ல்பரிசு கெடுதல்-மரியாதை இன்றி நடந்து கொள்ளுதல் (நெல்லைப் பாமர வழக்கு) 3552-போகட்டு-போகட்டும் (குமரி வழக்கு)