பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 கன்னடியனும் காதவழி செல்ல சென்ற போதந்த கன்னடியைேடே சிறந்த சோதரி தானேடிச் சென்றங்கே ஒன்று கேட்டுப் போ எனச் சொல்லி உற்ற கன்னடியனுக்கு உரைப்பாறனாம். சகுனம் 3380 பருந்தும் இடம் பாயுதடா, பன்றியிடம் பாயுதடா இருந்து ஆந்தை புலம்புதடா இட்ட முசல் சருக்குதடா பட்ட கொம்பின் மேல்க் கெவுளி பலபலெனச் சொல்லுது கோட்டான் தான் கூப்பிடுவது கொடியிடத்தே பாயுது காண் காட்டான கத்துது காண் கன்னடியன் போற வழி கெட்டானே கன்னடியன் கெவுளி சொல்லும் பலனை யெல்லாம் தாடாண்மையால் சினத்துத் தள்ளிவிட்டுப் போர நேரம் மன்ருடிச் சொல்லுவாரும் வாசலுக்குள் சோதிரியும் குன்ருத சோதிரியும் கொற்றவரோடேது சொல்வான் சொன்னலும் பலியாது சேனையெல்லாம் சிந்திவிடும் 3290 வள்ளியூரிலிட்ட கோட்டை வரம் பெற்ற கோட்டையது தள்ளிவெல்ல வொண்ணுது தர்ரரசரிட்ட கோட்டை சோதிரி போல் மறைந்து நிற்பேன் சொல்லி விட்டால் - வாருமையா மல்லி வருதிண் பயனே வரவிடு வேனுள்ளோலை கன்னடியன் சோதிரி தான் காரியமாய்ச் சொன்ன போது சோதிடன் வள்ளியூருக்கு வருதல் త* தந்திரமாய்ச் சோதிரிக்குத் தண்டியலுந்தான் கொடுத்து டக் குல்லா தானுமிட்டுச் சவடி வளையலிட்டு ல யலங். பணியுமி