பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 10 3 3.20 33 30 翼圣莎 காலிங்கனச் சந்தித்தல் ஒரு வீட்டில் வைத்துச் சின்ேகம் செய்து ஒருமையுடன் சொல்லுவாராம் வாசலுக்கு மூத்த தொரு மந்திரியைத்தான் சோதித்து வீரமுடன் காலிங்கன் தன் வீட்டிற்கு செல்லுவான் சென்று நின்ற சோதிரிக்குச் சினேகமுடன் சொல்லுவானம் அன்று நன்ரு யாசனமிட்டு யாரென்று கேட்டபோது கெங்கை தென்குமரி மட்டும் கீர்த்தியுள்ள மந்திரியை கங்கை தனக்கப் புரத்தே கடுகவொரு மாஸ்த்தை வழி அங்கிருந்து வுன் கீர்த்தி ஆரவாரங் கேட்டு நானும் ஆக்கமூடனிங்கு வந்தேன் அமையுள்ள சோதிரி நான் வாசலுக்குள் சோதிரியாய் வருவதெல்லாஞ் சொல்லி நின்றேன் நேசமுட னென்னையுந்தான் நிறுத்திவைக்க வேணுமென்ருன் அப்படியே தானெனவே அடுத்தநாள் வரச் சொன்னன் பித்தா நாள் விடியுமுன்னே புலருமுன்னே சென்றபோது இஷ்டமுடன் காலிங்கன் தன் ஏகாந்த கூட்டத்திலே சென்றிருந்து புரசம் வைத்துச் செப்புவானம் சோதிரியும் நாலிரண்டு புரசமெல்லாம் நலமாக ஒத்தபோது மன்னனிடம் சோதிடன அழைத்துச் செல்லல் மந்திரியு மனமகிழ்ந்து மஞ்ச விலங்கிட்ட மன்னன் தன் திருமுன் கொண்டு சென்று தனித்து யிவன் ஏது சொல்வான் வடக்கே நின்று வந்தவன் காண் வட சோதிரியிவனும் குடைக்கு நல்ல பாண்டியனே குலசேகரப் பெருமானே படைக்கு நல்ல சோதிடங்கள் பறைய நல்ல சமத்தனிவன் அடக்கி நின்ற சேவகத்தை யளவிட வேணுமென்ருன் பாண்டியன் பரிசளித்தல் பரிசமுடன் காலிங்கனும் பேசும் வார்த்தைதனேக் கேட்டு வரிசையுடன் குதிரை கொண்ட மாணிக்க மாலையிட்டு கைக்கு நல்ல வளையலிட்டு கனக தண்டியல் தான் கொடுத்து மெய்க்கு நல்ல தண்டையிட்டு மேல் சிறந்தக் குல்லாயிட்டு சேவுகனு மனுவுமிட்டுச் செயல் ஒன்று மறியாமல் 3308-சோதித்து-கேட்டு (மலையாளம்) 33 12 33 18 மாஸ்தைவழி- 36 மாதப் பயணம் பித்தாநாள்-மறுநாள் (நெல்லே குமரி பா.வ.) 10