பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35& ● 翼莒 சிலைதனிலும் வடிவழகா சேதப்பட்டுக் கெட்டுப் போச்சே கெட்டாசு தானெளியப் பட்டாசுதானு முண்டோ மட்டிருக்கு மாலைமார்பன் வள்ளியூர்க் கோட்டைக்குள்ளே சுட்டுடனே வாங்கிச் சென்ருல் கண்டுகொள்ளலா மெனவே கண்டுகொள்ளலாமெனவே காரியங்கள் கட்டுரைத்து மண்டலீகரிது சொல்ல மன்னவரும் சம்மதித்து பண்டு வைத்த கருவலமும் பணப் பெட்டியானதுவும் கொண்டுபோக வேணுமென்று கூட்டபெரும் படையோடே கூட்டப் பெரும்படையோடே கோட்டை எங்கும் சோதிக்கவே இஷ்டர்களும் மதியாமல் இராவழியா வாங்கி விட்டார் வாங்கி விட்ட பெரும்படையும் மன்னர் பச்சப் பெருமாளும் நீங்கி எட்டு நாளைவழி இமைக்கு முன்னே நடப்பாராம் 3590 3600 3.587 நடந்துவிட்ட விசனந்தன்னை நாட்டில்ச் சென்றங்கொருவன் o - சொல்ல அடர்ந்தபடை கன்னடியன் அடிமேலே பத்துவ ம்ை பத்தடிமேல் கன்னடியன் பாண்டிய ராசாக்கள் தன்னை ஒத்தியூரும் பரப்பாடியும் உயர்ந்த வட்டப் பாறை விட்டு வட்டப்பாறை வெளியுமிட்டு வல்லப்பனையூருமி-டு கட்டிச் சேவித்த படையுடனே கடுகவல்லித துறையிமிட்டு திட்டமுடன் மாமுண்டியும் சிறந் தந்தம் தனையுமிட்டு நதமது தனக்கடந்து நரியைப் பரியாக்கிவிடும் அத்தனு - கூடல்பதி யதிலிருந்தார் மன்னவர்கள் மன்னவர் ள் மதுரை தன்னில் வைகைக் கரையொரு புறமாய் கன்னடியன் வடகரையும் கட்ட ச்ைசிப் புளியூரும் பின்னையுந்தான் தொட்டிச்சல்லோ பின்பற்றி வந்த படை அப்பொழுது மன்னவர்கள் ஆளேவிட்டார் நாலுதிக்கும் இப்பொழுது கூட்டிவாறேன் என்று சொல்லிப் - போகலுற்ருன் கன்னப்பத்து நாட்டாரும் கணவாயில் வன்னியரும் துள்ளுமாரி மேன் நகுலன் தொண்டமானும் சோனகனும் வெட்டுப் பெருமாள் தும்பிச்சியம் மிக்கதொரு மறப்புலியும் கட்டும்பரி மேல் நகுலன் காவலாட்கள் தோழனேடே கொத்தன் குடியாரும் கொண்டையன்கோட்டையாரும் நத்தலுத்து லிங்கப்பனும், நாயக்கர் மார்களுமே சேத்துாரு சின்னப்பனும் சிங்கள நாயக்கரும் - 3997 பாண்டியர் படையில் போராடிய படைப் பகுதிகள். தொட்டியர், ரெட்டியர் ராவுத்தர் வன்னியர் முதலியோர் -