பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 கரியைக் கொடுபட தொட்டியர் கன தொட்டது மழை யொப்பினர் பரியைப் பரியோடு விட்டவர் படையைப் படை முடுகிட்டனர் கடுகச் சரமதுபட்டனர் கதிக்கக் குருதிகளாக்கின குடலைச்சில நரிபிய்க்கவே குதிரைத் திரளதுபட்டனர் உடலைக் கழுகுகள் கொத்தவே யொருவருக் கொருவர் வெட்டினர் பரிவிட்டனர் கரிபட்டனர் பதரிச் சிலர் சிலர் பட்டனர் 35.50 சரிபட்டனருட லொக்கவே தலையற்றன அளவற்ற...தே 3560 ぶ。570 ó莎60 3. சிர் சிந்து மாற்றமாகக் கன்னடியன் மாரெடுத்துப் போட்டாப் போலே ஆற்ருமல் விட்டதல்லோ ஐவராஜாக்கள் படை கம்பையாற்றங்கரை யளவும் கன்னடியன் பெரும்படை தான் வடகரைக்கே கன்னடியன் தென்கரைக்கே மன்னவர்கள் இடம் வரைக்கே பாளையஞ் செய்திருந்து அங்கே - பொருகின்ருர் அங்கிருந்து நாலாறு படையணியாகப்பொருத போதே சங்கியுடன் வாங்குவாராம் சம்மந்தக் கூட்டத்திலே கூட்டத்துடன் வாங்கிக் காஞ்சிபுரம் கோட்டை தனிலிருக்க சேட்டத்துடன் கன்னடியன் சீருட்டுப் பெருகவென்ன சீருட்டுப் படையாகத் தென்கரைக்கே கன்னடிய தாருட்டும் பாம்பு போலே கன்னடியன் மன்னனேடே பாராட்டி நாலு மாதம் படை பொருதங்கிருந்தனரே அங்கிருந்து மாருமல் இராமட்டும் பொறுத்தலுத்து இங்கிருந்தால் பழுதுவரும் இவிடம்விட்டுப் போகவேனும் போக வேணுமென்று சொல்லிப் புத்திதனேக்கேட்ட போது சாகிலும் நான்போவதுண்டோ தலத்தைவிட்டு என மொழிந்தார் மொழிந்தவுரை தனக் கேட்டு மூத்தம்ந்திரி என் சொல்வார் குளிர்ந்த திருமுகத்தானே கொற்றவரே பாண்டியரே குடையானையாயிரமும் குதிரையதில் பத்துரெட்டி மலையோடே பெரும்படையும் மன்னர்பொன்னும் பாண்டியரே - வள்ளியூரிலுள்ள பாண்டியர்கள் -கன்னடியன. காஞ்சி புரத் தில் எதிர்த்ததாக பாடல் கூறும். காஞ்சியிலும் ம்ாண்டியர் ஆண்டதை இது குறிப்பிடும்.