பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器岳盛0 35.30 3 540 153 ஒடின குதிரை களாடினர் லக்குகள் மூடின பறவைகள் காட்டின நரியது காடுகள் தடவரை மேடுகள் குமடுகள் தேடினர் சிலர் ஒடினர் சிலர் சிலர் நால்வனர் சிலர் குடல் நழுவின சிலர் குடல் குடலறுவார் சிலர், கரமறுவார் சிலர் குமிழ விழுந்தனர், குதிரை யிழந்தனர் திமில் மல்லாரிகள் சகடை முழங்கினர் கதிரவனர் படைகண்டு பறந்தனர் வேறு கட்டணியாகக் கன்னடியன் எதிர்த்து வந்து பெரும் படைதான் மட்டடர்ந்த பெரும்படையை மாரெத்துப் போட்டவனும் விட்டானே கன்னடியன் வேண்டும் பரி நூருபிரமும் வெண்பரி நூருயிரமும் வெடிபடை நூருயிரமும் செம்பரிசை கரும் பரிசை சேர்ந்த வில் நூரு பிரமும் கம்பமதயான்ை காலாளும் முன்னணியாம் சேம்பொன் முடி பாண்டியன் மேல் சினந்து விட்டான் பெரும் படையை தங்களிலே எதிர்த்தற்குச் சற்று நிகர் சொல்லுவதோ கடல்கள் ரெண்டும் எதிர்த்ததென்ன கல்மாரி பொழிந்த - . தென்ன படைகள் ரெண்டும் தொட்டுச்சல்லோ பண்டு போலே - தான் நெருங்கி 4. சீர் சிந்து அணி விட்டவார் பரிவிட்டனர்யமளிப்படை நனி கொட்டினர் மணிகட்டினர் கரியொக்கவே வரவிட்டனர் படையைக் கொல்ல வெடிசுட்டனரிடி யொப்பவே விதரிச் சிலர்பட்டனர் தடியொரு மடல்விட்டிவர் தரிபட்டிடு மரமொத்தனர் பரிசனத் திரளனயிட்டெதிர் படையைச் சிலர் சிலர் 350 L 3539 வெட்டினர் -3527 போர்வருணனை - க லிங் க த் துப் பரணி - கம்பராமயாணம் அசோகவனப் போர் - இரண்டையும் நடையில் ஒப்பிடுக -3545 பரசன - நடை