பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 மன்ன தமிழ் பாண்டியனே பறந்தது கரண்டை போலே கடலைப் போலே பறந்த தென்றுகண்டு வந்த ஒட்டன் சொல்ல ஆடல் பரி மேலேறு வாரும் யதிர்த்தம் பட்டம் போடு - - வாரும கொடி படையாய்ச் செல்லுவாரும் குலசேகரத் தம்பிமாரும் பச்சைப் பெருமாள் பாண்டிப் பெருமாள் பதியிைரம் குதிரைகளும் வைத்துப்போன தானேயமும் யானை ஆயிரமும் திக்கெல்லாம் புகழும் பெருமாளும் சென்ற திசை வென்ற பெருமாளும் ஒக்க வங்கேயிருந்த படை ஒடியங்கே மறித்திடவே 3500 காட்டுப் பாதைதனைக் கடந்து கம்பையாற்றின் வட - கரைக்கே தொட்டிச் சல்லோ பெரும் படைதான் தூசியெங்கும் கூட்டுக்கிளி போலிருந்து குலசேகரர் தம்பிமார்கள் ஆட்டுக் கூட்டத்தில் புலிபோலவே யப்புவாரும் படை தனிலே வடகடலும் தென் கடலும் வந்தெதிர்த்துத் திங்களிலே வேறு போர் வருணனை படை பொருவ தொப்பனவே பாண்டிய மன்னர் பொருதாராம் சினத்தார் அரசர்களை செருத்தனர் படைதன்னை எடுத்தனர் குழல் தன்னை நிறைத்தனர் சிலர் சிலர் கொடுத்தனர் திரியது குடல் சந்தினர். சிலர் வலித்தனர் கணை தன்னை மழைக் கணை சொரிந்தனர் 35.10 சலித்தனர் படைமன்னர் தனித்தனி தரித்தனர் கோடிப்படை துள்ளிச் சிலர் கொடுத்தன ருயிர்தன்னை இடிபட்ட மரமென வெடிபட்டு விழுந்தனர். நடத்தினர் பரிதன்னை நகண்டனர்ப் பரி கடல் தன்னைச் சுரிகைகள் படகுடல் சரிந்தனர் பரிந்தனர் சில சிலர் எழுந்தனர் குதிரையில் சொரிந்தனர் சரமது சரிந்தனர் குடலது உடைந்தனர் பெரும் படையுருண்டனர் சிலர் பலா குடைந்தனர் கழுகுகள் குவிந்த பிணமது - 3495 -3498 குலசேகரர் தம்பிகள் - பெயர்கள்.