பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3470 3.480 3490 葛丞 ஆத்துக்குள் கோரை போல யானைப் படைதான் மிதக்க தடங்கள் கட்டைக் குத்திகள் கிடங்குங் கல்லுங் கரடுகளும் தவிடு பொடியாம்க் குதிரை சுவடு படபடவே ஈரடி சிந்து அந்த நேரத்திலே கன்னடியன் தானும் அங்கை கொட்டுங் கொட்டத்துங்கப்பரியேறி குந்தக்காரனும் தன்னுடனே யீட்டிக்காரனும் குட்ட வரத் தொட்டிய ரெட்டியர்களும் முத்து மாணிக்கத்தாலே குடைகளும் முறுக்குத் தேவாங்கு பட்டுக் குடைகளும் பத்தி பாளம் பளிங்குக் குடைகளும் பச்சை நீலம் பதித்த குடைகளும் சுற்றியெங்கும் பறந்து நெருங்கிட திரை கடல் சாமரை வீசிட வெத்தி வீரமுரசு திடிமனும் வெற் பொடிய பொடிய முழங்கவே ஆனையாயிரம் குதிரைப் படை யோடே அன்பதியிைரம் முன்னணியாகவே சேனை எங்கும் நெருங்கி மிதக்கவே சேடனு மஞ்சி முதுகு நெளிக்கவே விண் கடந்து பறந்ததே தூசி தான் வெய்யவ ைெளி தன்னை மறைக்கவே கண் கொள்ளாதே படையுடன் கன்னடியன் கம்பை யாற்றங் கரையை முடுகினன் 4 சீர் சிந்து கம்பை யாற்றங் கரைதனிலே கன்னடியன் பெரும் படை தான் கெம்பி எங்கும் நிறைந்திடவே கேட்டு நின்ற ஒட்டைேடி ஒட்டனேடி காஞ்சிபுரம் உற்ற தெல்லாஞ் இஷ்டமுடன் கன்னடியன் இனிய மாட்டோமென்ற பாண்டியர் மேல் கன்னடியன் பெரும் படைதான் கட 3476-வெத்தி-வெற்றி 3487 3490 -கெம்பி-பரவி கொண்டு.