பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

363 G பச்சைப் பெருமாள் பாண்டிப் பெருமமாள் பதியிைரங் - குதிரைகளும் வச்சக் கொடியூன்றி வந்து பொருதல்லோ - ஆரென்றறியாமலவர் படையுமிவர் படையும் குருவளியதுபோல் சுழன்று பொருதுதல்லா சுற்றுமனே துவையுதல்லோ தூசியெழும்புதையோ சற்றுஞ் சறுக்காமல் சானுக்குச் சாண்பரியமால் தத்துங் குதிரைமேலே குத்துப் பறந்திடுமாம். குத்துங் கலந்திடவே குதிரை விழுந்திடவே வெட்டுங் கலந்திடவே வெடியம்பு தான் படவே பட்டுஞ் சிலர் விழவே கெட்டுஞ் சிலரோடவே பாரப் பிரபுக்களும் பதினெட்டு மந்திரிமாரும் சேதப் படுகுதல்லோ தென்னப் படைதனிலே 3650 கன்னடியன் தன்படையும் கண்டதிலும் பாதியாச்சே தன்னிலேயுளம் நடுங்கித் தானேது வார்த்தை சொல்வார் தம்பி படுத்தின பாடு படியே தமையனெனப்பாடு சொல்வான் சிம்பிப் பொருதன் படைத்திட்டெனவே விட்டுதல்லோ மன்ன பொறவே வந்து கண்ட கன்னடியன் விட்டபெரும்,படைதான் வெள்ளம் மறைந்தாற் போலே தட்டழிந்த கன்னடியன் தன்னைவிட்டு ஓடிடுமாம் வாழையடர்ந்த தோப்பிலே வந்தொருவன் வெட்டிற்ை போல செப்பரையாம் புட்டாபுரமும் சீருட்டுப் படை போராக அப்படியே படைபொருது அங்கிருந்த நாளையிலே 3650 பாடு சொல்வான் (பாடு பேசுதல் செய்தி பேசுதல்) செய்தி சொல்வான். குமரி வழக்கு.