பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼芭盈 பசிபெரிது பக்தாவென்று பகருமொழி தனக்கேட்டு உடன்ே யங்கேயிலை போட்டு ஒக்கயிருந்தமுது செய்தார் அ முதுண்டு கை விளக்கி ஆதரவாய் வார்த்தை சொன்னர் குமுந்தம் வாரதறியாமல் கொடுத்தாரே யிலேபிளகு இலைபிளகு தானறிந்தி யெங்கும் திருநீறணிந்தீர் தலையறுக்க வந்ததொரு சத்துருவென்றறியாமல் சத்துரு வென்றறியாமல் தம்பிரானென்றவனை வணங்கி 3749 இரவுயிங்கே தங்குமென்று யிங்கிதமாய் வார்த்தை சொல்லி இரவு பசியில்லையப்பா எனக்கமுது தான் வேண்டாம் பெரிய வயசானதினல் போக மாட்டேன் ஒரு இடமும் நித்திரையும் உங்களிடம் நிலம் வெளுக்க நான் போவேன் தெண்டுங் கமண்டலமும் திருநீற்றுக் கப்பரையும் கண்ட மாலை தாவடமும் கழற்றி வைத்தான் கந்தைகளும் பெர்க்கணமும் தலைக்குள் வைத்து புலித்தோலும் தான் விரித்து சிக்கெனவே யுறங்குவானம் தேசாந்திரி யாண்டியவன் ஆண்டியுறிக்கங் கண்டு அதிசயித்துத் தங்களிலே பாண்டியற்கு முன்பான படைத் தலைவர் வன்னியர்கள் 3750 உண்டுடுத்துப் பூசித்து உறக்கம் வைத்த நேரத்திலே கண்டிருந்த வாண்டி மெல்ல கலங்காம லெழுந்திருந்து கட்டிச் சுற்றி வலுத்திருக்க கடுகச் சோட்டை யரையில் . . . சேர்த்து எட்டிக் கொண்டு முட்டாமல் இடம்பார்த்து நாலுதிக்கும் நாலு திக்கும் பாடியவன் நற்றுாக்கம் தான்பார்த்து காலனைப் போலூசலாடி கலங்காத மனத்தோடே மனந்தேறி செல்லும் நேரம் மன்னனையும் மதிப்பனையும் தினந்தோறும் காத்திருந்த சேவகரு முறங்கிவிட்டார் எல்லோரு முறங்கி விட்டார் இடம் வாய்த்ததென்று - சொல்லி கொன்று குல சூடவென்று கூடார வாசலிலே 3619 -84-பண்டாரம் தீர்த்தமாடி வருவதாகச் சொல்லுகிருன் உசரவணைப் பொய்கையென்பது முருகன் கோயில் கொண்டிருக்கும் ஊர்களில் இருக்கும் தீர்த்தம். ஒர84 - ஒக்க-கூட 3929-தம்பிரான்-சிவனடியார் கைவிளக்கி.கை கழுவி நிலம் வெளுக்க-விடிய (வில் 2.மா. வ) 3746 -பெர்க்கணம்-பொட்டணம் - ,, . " ன்று குடலை மாயைாகப் போடுவேன் ஒல் சபதமுரைப்பதுண்டு, குல என்றும்