பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 60 அடக்கமாக நடப்பாளும் ஆண்டி வேடம் பூண்டு கொண்டு குடக்கையிலே கமண்டலமும் வடக்கையிலே தெண்டு கோலும் வடக்கே நின்று தெற்கேளுேக்கி வருவாளுமந்த ஆண்டி வேஷமது மாறினதும் வேருெரு ரறியாமல் நாடியதோர் செப்பரையும் வராசவல்லி துறையுமிட்டு 37 10 தாண்டும் புகழ்தான் பொருந்தித் தகைமயுடன் தேற்கே போனுன் தெற்களுேக்கி நடப்பானும் செல்லப் பிள்ளைபாண்டியவன் அக்கினிமாலை மார்பன் யலைந்துலைந்து பெருவழியே பெருவழியே துணையாகப் பிறப்பட்டதோல் ஆண்டியவன் ஒருவழி கொண்டதொரு நொடியில் ஒடியோடி செல்லு , - ... . வானம் ஒட்டு முன்னே திடியூரும் ஆட நல்லூர் தனக்கடந்து பட்டப்புரம் வெளி தனிலே பாண்டியர்கள் பாளையத்தே பாளையங்கள் தோறுஞ் சென்று பரிவிடன முது வாங்கி வேளையங்கள் தான் பார்த்து இடந்தேடித் திரிவானம் திரிந்தெட்டு நாளையிலே சென்றதற் பின் ஆண்டியவன் 3720 பருந்து போல ஊசாடிப் படைக்கஞ்சா வன்னியர்கள் இருந்து வாழும் பாளையத்தேயிடம் பார்த்துச் செல்லு வாளும் செல்லுமந்த நேரத்திலே செய்யசனி வாரத்திலே அண்ணனுந் தம்பியுமாய் எண்ணை வார்த்துத் தலைமுழுகி வன மற்ற துடைமார்பன் மன்னன் மருப்பன் பாளையத்தே உண்ணயிலை போடும் நேரம் ஒடியோடிச் செல்லும் நேரம் எங்கிருந்து வாரீர் காண் என்னுடைய தம்பிமாரே கெங்கையுடன் நல்ல பாவன சம் குருசேத்திரம் கேதாபுரி சங்குதீர்த்த மாமாங்கம் சவணையும் தீர்த்தமாடி எங்கும் புகழ்கொண்ட கும்பகோணம் ராமேசுவரம் தீர்த்தமாடி 3730 தென் குமரியாடப் போறேன் சிக்கெனவே பசியுமுண்டு பெரும்பசி கொண்டேழுந்தருளிப் பிறப்பட்டதோ - தம்பிரானே இரும்பசி தீர்ந்தெழுந்தருளும் என்று மங்கேயிருத்தி வைத்தார் 3660 -வன்னியர்களான மன்னன், மதிப்பன் (மருப்பன்) இருவரைப் பற்றிக் கூறும்-இவர்களைப் பரதவர் என்று செண்பகராமன் பள்ளு கூறும்