பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 5 9 36.30 3700 366 0 3.684 புறப்பட்டு நின்றவனும் பின்னேயுந்தான் ஏது சொல்வான் சேவகய்ை சொல்லுவேன செட்டியாகச் சொல்லுவேனே காவலுள்ள பாளையத்தில் கடிந்து நல்ல வேலையுண்டு போவதற்கு வகையேதன்ன யுக்திபல யோசிப்பானம் புத்தியஞ்சு பஞ்சவும் பொருந்த நன்ற யொத்தபோதே அத்தனுடயடியளுய் யாண்டி வேஷம் கொள்ளுவானம் 3. சிர் சிந்து காலில் சிலம்பணிந்தான் கமண்டலமும் கையெடுத்தான் மேலுக்கு நீறணிந்தான் வெண்புலித் தோலுடுத்தான் உடுத்த புலித்தோலும் ஒட்டியான முந்தான் சாற்றி எடுத்தான் பிரம்பதுவும் ஏழுநீலக் கப்பரைகோலேந்தி, கப்பரை பொக்கணமும் ரெண்டு கையில் துளசிமணியும் உந்திச் சுழியழகர் முன் சாத்து வெங்கலமாம் வெண்கலைக் கோமணமாம் புயமேறிட்ட பூணுாலாம் சங்கு வடமணிந்தான் காதில் சாற்றின் முத்திரை யாம் சாற்றும் திருநீறுமிட்டான் தாவடமும் மாலைகளும் மாத்திரை கோலழகும் நல்ல வட்ட:திருச்சடையும் சடை மேலிளம் பிறையாம் மெய்யில் சாற்றிய சந்தணமும் விடையேறும் ஆண்டியைப் போல் வேடங் கொண்டான் ஆண்டியுந்தான் அடி வேறு எழுந்து யெல்ல சிலம்பலம்ப ஏகாந்தமாய் நடந்தான் கொழுந்து பச்சை செம்பருத்தி கொத்தாலி குடமல்லிகை - குடி எழுத்தின் விதியிேைல யிடர் வாரதறியாமல் கழுத்தறுககுங் கத்தி தன்னை கந்தைக்குள்ளே யடக்கஞ். செய்தான் மன்னன் மதிப்பன் ஆகிய இருவரையும் கொன்று வரக் கன்னடியன் ஒருவன அனுப்புகிருன் கன்னடியன் அனுப்பிய ஒற்றன் ஆண்டி வேடம் பூண்டு பாண்டியன் ఓ_iళటి L శ}tLi அடைந்து இரவு நேரத்தில் எல்லோரும் உறங்கும் பொழுது மன்னன் என்னும் வன்னியனது கழுத்தை அறுத்துவிட்டான். இச் சம்பவம் செண்பகராமன் பள்ளு’ என்ற நூலில் கூறப். பட்டுள்ளது. மன்னவனும் மதிப்பனும் பரதவர்கள் என்பது அப்பள்ளு ஆசிரியர் கருத்து.