பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器&莎0 器3罗夺 五63 வெற்றி சங்கு ஊதவில்லை வீரியங்கள் பேசவில்லை ஆரவாரங் காணுமல் அயர்ந்து நன்ருய் மனம்தேறி வெல்லும் வகை யெப்படியோ மீண்டானே சேவகனும் மீண்டவனும் வழிமேலே விசனமெல்லாம் விட்டுவிட்டு இன்னுமொரு பாட்டும்பாடி முசியாமல் செல்லு நேரம் முசியாமல் செல்லுவானும் முறைப்படியே சேடையுமாய் முசியாமல் சோத்தையுண்ட பண்டாரம் முடுக வந்தான் வந்ததெதிர்த்த பாண்டியவன் வாய்ச் சாத்தங்கேட்ட போது அந்தி நேரந்தான் பயந்து அவனை யவனரடா வென்ருன் ஆரடா வென்றமந்த வாண்டிமுந்தி கேட்டபோதே ஆரடா நானும் வந்தேன் மருப்பனவன் வார்த்தை - சொல்வான் மருப்படருத்திண் புயந்தான் மன்னனெங்கள் கன்னடியன் செவ்வந்தி பூவழகன் தென்னருட பாளையத்தே தென்னருட பாளை யத்தேயொரு சேவகன விட்டாராம் மன்னனையு மதுக்கினையை மருப்பனையுந் தலையறுக்க இன்னமுந்தான் மீண்டதில்லை ஏழெட்டு நாளாச்சு என்னையுந்தான் விட்டு விட்டார் இத்தலையை யறுக்க வென்று விட்டு விட்ட சேவகன் தான் விரைய வந்தேன் நானுமென்று தட்டியவன் தலையைத் தானறுத்துக் கொண்டு வந்தேன் அறுத்தது தான் பொய்யே மெய்யோ அவன் தலையை - நானறியேன் செறுத்து நின்று விட்டாயென்று செப்பு வானம் மதிப்பனும்தான் மறுத்து மொழி சொல்ல வேண்டாம் கொண்டு வந்தேன் தலையையென்ருன் அப்பொழுதுபோண்டியவன் தனக்கு வாரத்றியாமல் மெய்ப்புடனே ஆண்டியவன் விசாரியாமல் தரையில் வைத்து அரையிலிட்ட கத்தி தனனை அறியாமல் கையிலெடுத்து உரியை யொற்ற மாலை மார்பன் வலத்தே ஏறிச் சுற்றி நின்ருன் கங்காளத்தைத் தோளில் போட்டு கவந்து மெல்ல குனிந்து நின்ருன் முதல் 3801 வரை உயிரிழந்த மன்னனது தம்பி ஆண்டியைச் சந்தேகித்தல்