பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164: 38 30 等34鲇 3 822 3,840 பொக்கணத்தை யவிழ்க்கையிலே போட்டானே பிடறியிலே பிடறியிலே வெட்டுப்பட்டு பெலிக்கு வெட்டுங்கிடாய் போலே கட கடென புரண்டிடவே கழுத்தை மெல்ல அறுத்து விட்டான் சத்துருவின் தலைதனையும் தமையனுட தலைதனையும் ஏற்ற புகழ் மாலை மார்பன் ரெண்டு மொன்ருய் தூக்கிக் கொண்டு பல பலென விடியுமுன்னே பாளையத்தில் வந்து விட்டான் பாளையத்தில் செல்லும் நேரம் பாண்டியனும் பெரும் படையும் தக்க கேடுண்டாச்சு தென்று தட்டபுரிந்து மயங்குவாராம் மயங்கி வந்த பாளையத்தில் வன்னியரைக் காணுமல் கலங்கியங்கே தேடிடவே கண்டாரே மன்னனு - ல் பறந்த படை நாலுதிக்கும் பஞ்சமா சத்தமென சிரந்தனையும் தூக்கிக் கொண்டு சென்றுவிட்டான் - - மருப்பனவன் சத்துருவின் தலைதனையும் தமயனுட தலைதனையும் முத்தளக்கும் பாண்டி ர்ை முன்னே வைத்துத் தொழுது நின்ருன் தொழுது நின்ற சேவகரைத் துங்க முடிப் பாண்டியரும் அழுத கண்ணிர்தனைத் துடைத்து யன்புடனே தழுவிக் கொண்டு எழுத்து மணி பச்ச வடம் இலங்கு முத்துமாலையிட்டார். பழுதறவே வார்த்தை சொல்லி பகுக்கன் பச்சாடங் கொடுத்தான் வாய்த்த மணி மாலை மார்பன் வள்ளியூர்க்குத் தெற்காக வார்மின்றிக் கடமை வலவேலையூழியங்கள் ஊழியங்கள் தான் விலகியுற்ற நிலந்தானுமிட்டு எல்லே தோறும் கல்நாட்டி யிறைகூலியுந்தான் கொடுத்தார் தண்டிகையும் பளிக்க மிட்டு சமரிலும் யொருவனுக வாட்ட மற்ற மாலை மார்பன் மதிப்பன் அங்கே வீற்றிருந்தான் -ஆண்டி கையிலிருந்த பொட்டணத்தைத் திறந்துபார்த்த மதிப்பன் அதனுள் தன் அண்ணனது தலையைக் கண்டான். பண்டாரத்தைக் உடனே, கொல்லுகிருன் -3844- மதிப்பனுக்கு அரசனளித்த இறையிலி நிலங்கள் தனக்காக உயிர் விட்டவனுக்கு அளிக்கும் நிலத்திற்கு இரத் காணிக்கை எனப்பெயர்