பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3850 கன்னடியன் செய்தியறிதல் அன்றையுள்ள விசன மெல்லாம் ஆங்கிருந்த கன்னடியன் சென்றவர்கள் சொல்லக் கேட்டு சிந்தையெல்லாங் குளிர்ந்தாரே மசிழ்ந்து வந்த கன்னடியன் வார்த்தை ஏது சொல்வானம் இடைகிடை பொன் கொடுத்தாலும் இந்த ராச்சியத்தைக் கொடுத்தாலும் கடல் சூழ்ந்த வைய கத்தில் கண்டதுண்டோயிப்படி தான் என்னருகே வந்திருந்தால் ராச்சியத்தை யாளவைப்பேன் பொன்னும் முடி சூட்டி வைப்பேன் புவனமெல்லாங் கொடுத்திடுவேன் மன்னனுக்குத் தானினைய மருப்பனைத்தான் காணவேணும் காணவுந்தான் பெற்றிலோன கால் கடிகை சேவகனை யானொருவனிப்படியே இந்த அம்புவியில் கண்டதில்லை கண்டதில்லை யென்று சொல்லி கன்னடியன் வார்த்தை சொல்வான் அண்டையிலே நின்ற தொரு அறிவழிந்து முகத்தைப் பார்த்து 3869 பார்த்திருந்த கன்னடியன் பகருவாளும் ஒரு வார்த்தை 3870 மருந்து தன்னைத் துாற்றினனே மாயம்பல செய்தானே வருந்தியிந்தக் கன்னடியன் ஒரு வார்த்தையேது - சொல்வானும் கொண்டு வந்த குருதிப்படை குலையான அத்தனையும் மண்டபமுஞ் செம்பாதி மன்னனுக்குக் கொடுத்திடுவேன் இன்னமுந்தான் போக வேண்டாம் என் மகளைத் தாரேன் என்ருன் பாண்டியனிடம் கன்னடியன் துாதனுப்புதல் பின்னையொரு தண்டேறியைப் பேச வென்று விட்டு விட்டார் விட்டு விட்ட தண்டேறியும் விரைவிலங்கே தானடைந்து ஒட்டும் முன்னே திடியூரும் ஒம நல்லூர் தனக்கடந்து பட்ட புரத்து தெளி தன்னிலே பாண்டியர்கள் பாளையத்தே திட்டெனதே கோட்டைக்குள்ளே தென்னவன் தன்சேனை கண் டான. சென்று நின்ற தூதுவரையும் தென்னவனேடேது சொல்வான் மணஞ் செய்ய மாட்டே னென்ருய் மகுட முடிப் பாண்டியனும்