பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 74 4夏00 41 10 4 120 4 I {}2 அயிராவதத்தின் மேலே தேவேந்திரன் வந்தாற் போலே சுந்தரத்துடையானென்று யானை மேலேறிக் கொண்டு துங்கக் கொட்டு வாச்சியங்கள் சங்கு கடல்போல முழங்க முத்தினல் நிலாவெரிக்க கொற்றக் குடைசூழ்ந்திருக்க முடுகி படைமேலே கடுகச் செல்லும் நேரத்திலே புத்தி சொன்னன் பாண்டியற்கு காலிங்க வில்லவனும் பூழியனே கோட்டையிட்டுப் பிறகே போகதே யென்ன ஈன்றெடுத்த தாயாரை இறைஞ்சித் தொழுது கொண்டு ஈசானத்தாலிட்ட கோட்டை ஆசனத்தின் மீதே மூன்று முகங்கொண்ட அம்மனுட சன்னதியில் நின்று கொண்டு 3. சீர் சிந்து ஆடல்பரி ஏறிட்டார் சிலர் ஆனைத்தோளர் வீசினர் சிலர் கோடைக்கே சொரிமாரிக்கே நிகர்க்கோடி காலனைத் துரவி விட்டார் சிலர் ஆனைப்பாகனே மோதிட்டார் சிலர், யாகத்தேறவே தொட்டாரகனை வானத்துயிடி போலொத்த வெடி நேரிட்டே பொருவர் சிலர் நேசத் துரணெனவே விட்டார் சிலர் பாரிட்டரசி கூரிட்டே குன்ன பாகத்திரு கூரிட்டார் சிலர் தட்டியொட்டியே சிலர் குத்தவே தட்டியொட்டியே சிலர் பட்டதே பொட்டு பொட்டென சுட்ட வெடிபட்டு திட்டுதிட்டென - விழுவார் சிலர் கூடி வேறு கட்டி வந்த சேனைகளும் கன்னடியன் பெரும்படையும் தட்டரிய மட்டுதல்லோ தரியுமானுங் கொண்டுதல்லோ திட்டெனவே கண்டு நின்ற திருநீலகண்டனேட்டன் தொட்டி பொருகின்ற படையை கண்டு நின்று குத்திரத்தின் மையறும் கோதாவும் பட்டுதல்லோ குறப் பயலும் பறப்பயலும் சேரமியா ராவுத்தரும் ஒப்பமுள்ள மெய்மியாலும் முதச்சி பெருமாள் படையும் பூழியன - பாண்டியன் 4104 மூன்று முகங்கொண்ட அம்மன்-வள்ளியூர் கோயில் அழிந்து பட்டது. உலகமுழுதுடையாள் இவளே என்பார் தே.வி பிள்ளை. இவள் கோயில் ஒழுகின சேரியில் இல்லை,