பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 4 : 50 4 169 4 70 4 I 52 154 இளைய செம்பொன் தன்மடவார் யிரவிலங்கே தங்கி - விட்டாள் விடியு முன்னே தானழகி விலைமோரும் பானையுமாய் வடி வுடை யாரிடைச்சியவள் வழிமேலே தான் நடந்து செல்லியென இடைச்சியவள் திட்டெனவே மோரு கொண்டு கொல்லுமந்த நமன் வரைக்கும் குடுக்கை கூத்துவன் தான் சொல்லிந் தனக் கடந்து தேர் கடந்த ஆருமிட்டு குன்றடர்ந்த சோலைவிட்டுக் குடமாடி மலையுமிட்டு தென்றல் செறிகின்ற தீர்த்தத் தட்டை சிறந்த நெல்லி வனங்கடந்தாள் கருவைத் தடமும் விட்டுத் தட்டைப் பாறை வெளியும் விட்டு பருவத்திள முலையாள் பாங்கியருந்தாகை ஒழுகு பாறை தன்னைவிட்டு உச்சி பொத்தைதனைக் கடந்து எழுத வொண்ணு பெண் கொடியாளிச்சருவிலே யிறங்கி மச்சினங்களெடுத்து வாழும் வங்கனத் தொண்டாறும் அஞ்சனங்கண் விழி மடவார் அடி வாரத்தின் விளைவுமிட்டு தயங்காத வேல்விழியாள் தையல் நல்லாள் இடைச்சியவள் குரங்காறு தனக் கடந்து கோசலையா வரிடைச்சியவள் கண்டு கொண்டான் மாணிக்கத்தின் வயலதுவுந் தான் கடந்து கைவீச்சங் கொரு விதமே கட்டழகாய்த் தான் நடந்தாள் வண்டேறு பூங்குழலாள் மங்கை நல்லாளிடைச்சியவள் வள்ளியூரு விலக்கும் விட்டு வடகிழக்காய்த் தானடந்தாள் சன்னுசி குளம்விட்டு தந்திரமாய்த் தான் நடந்தாள் 3. சீர் சிந்து சாய்ந்த கொண்டை தானசைய ஆயத்துறைதனைக் கடந்தாள் தென்னவர்கள் கோட்டைக்குள்ளே மோரு விற்க வேண்டு - மென்று சீவலப் பேரிகைக் குளங் கரை தனிலே சென்று வந்து குளக்கரை தனிலே வடகரைக் கொம்பதிலே இடைச்சியின் மோர் குடுக்கையைக் கூத்துவன் (யமன்) என்று கூறுவர். ஏனெனில் இதுவே குலசேகரனது கோட்டை யின் அழிவுக்குக் காரணமாயிருந்தது. குடமாடி-மலேயும் ஒடையும் 158-4167-இடைச்சி மலையையும் பல ஊர்களையும் கடந்து வள்ளியூர் போய்ச் சேர்ந்தாள்.