பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

423台 17 g மீண்டங்கே தானேடி வழிகளெல்லாங் கடந்தாள் இனி பிழைத்தேனென்று சொல்லி யிசைந்து வழி நடந்தாள் தேன் மொழியாளிடைச்சியவள் தென்பனைக்கேறி வந்தாள் அன்று தங்கி விடியு முன்னே மோர்ப் பான் தானெடுத்து அம்மையப்பன் தன்னேடே உண்மை யெல்லாஞ் சொல் வாள் குன்றெடுத்த திண்புயத்தார் ஐவர் ராசாக்கள் கோட்டைக்குள்ளே போகாமல் கேட்டையெல்லாம் விளைக்க கன்னடிய பாளையத்தில் மோரு விற்கச் சென்று கைவீச்சுந் தோளிலிட்ட கலையதுமாய் நடந்தாள் இடைச்சி கன்னடியன் பாளையத்திற்குச் சென்றது உண்ணு முன்னே கன்னடியன் பாளையத்தில் சென்று ஊழியக்காரர் தெருவில் உலாவி மோரு விற்ருள் மோரு விற்ற காசு தன்னை முந்தியிலே முடிந்து முறையு மிட்டாரூழியக்காரர் முந்தி தன்னைப் பிடிக்க அபய மிட்டாள் மோரு விற்ற காசு தனைப் பறிக்க 4240 அபய மிட்டாள் முறையு மிட்டாள் ஆவலாதியாக்கி 会250 4230 4240 424. I 424.1 மாரு தட்டி யாரு பொட்டி நீ எனவே வைதார், மடி பிடித்தாரடி பிடியாய் மனிதர் பலர் கூடி பாரு கெட்டேனென்னுடைய முந்திதனைப் பிடித்தான் பறித்தெடுத்தான் குடுக்கை தன்னே நிலத்தோடே யறைய ஆகெடுவாயென் குடுக்கை தனைப் பறித்தெறிந்தாய் நீயும் அநேக மெல்லாம் பாடுபட்டேன் என் குடுக்கை காண நேசமுள்ள என் குடுக்கை நேற்று பிழைத்த, துவே நொந்த புண்ணில் தீ வாரியிட்ட வகை பே லே பாராமல் நின்றவர்கள் பரிசாரம் பிடிக்க பாலிழந்த குடுக்கை வந்த பண்புரைப்பாபென்ன ஆயிழையாளிடைச்சி சொல்ல ஐவரிட்ட கோட்டை மோர் விற்றுச் சேர்த்த காசைப் பிடுங்க கன்னடிய வீரர்கள் முனைந்தனர். தற்செயலாக இவளைப் பிடித்தார்கள். ஆளுல் கள்ளமடை இரகசியத்தை அறிந்து கொண்டார்கள். கள்ளமடையை அடைத்து விட்டால் வள்ளியூர்க் கோட்டைக்குக் குடிதண்ணிர் வராது. ஆவலாதி - குற்றம் கூறுதல் (பா.வ.) மாரு-மார்பு பொட்டி - வசைச்சொல்