பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

釜晏酶莎 盘4星9 44器0 全 () 垒垒莎品 4406 4408 44 i 0 44丑5 慧镑教 களத்தில் படக் கொடுத்துக் கால் கிளம்பி யோடிடவே தண்டிப் பொருதப் படைதானுங் கெக்கலித்து ஒப்பத்துடன் கன்னடியன் ஒதுங்கியந்தப் படையோடே எப்படியும் படை பொருது வென்று மடைக்க வென்று செப்பத்துடனே கூடிச் சிறப்புடனே இருந்த நாளில் பத்தெட்டு பொறுத்து பாண்டியருஞ் சலித்த போது பாதியிரா வளவும் பகல் முழுதும் அடைபடாமல் மன்னவர்களனை வோரும் மயிலாடும் பாறையிலே தன் படையுந் தானுமாகத் தானேயமாய்த் தானிருந்து கன்னடியன் பெரும்படைதான் கள்ளமடைஅடைத்த வரை பின்னையும் விரட்டுதடா பிணம் பிடுங்கிப் பூதமது சோதிரியைத் தானழைத்துத் துக்கிசமாய்க் கேட்ட போது நீதியுடன் சொல்லுவாளும் நிைைமயுள்ள சோதிரியும் செப்பேடு கண்ட போது செய்தி சொல்வான் சோதிரியும் அப்போதேயுள்ள பூதம் ஆளுலும் வெல்லொனது மனிதரையும் பெலி கொடுத்து யொரு மதயானையும் மறுத் திடுகில் தனித் தொருவடைத்திடினும் தானே யடைபடுங்கான் சொன்ன தொரு சோதிரிக்குத் துங்கமுடன் பூதத்துக்கு கர்னனைப் போல் கொடை கொடுத்து கனக தண்டிகைத் தான் கொடுத்தான் இந்நிலமுங் கொண்டாட இஷ்டமுடன் பூதத்துக்கு நானிலமுங் கொண்டாட நரபலியுந்தான் கொடுத்தான் ஆனை தனையுமறுத்து அலங்காரப்பெலி கொடுத்தார் ஐவருந்தான் கோட்டைக்குள்ளே யடைபடவும் வேணு மென்று கையா மாயடைபடுங்காண் கள்ளமடைப் பொழுது அப்படியே செய்தபோது யடைபட்டுதாம் கள்ளமடை மடையடைபட்ட போதே மனமகிழ்ந்து கன்னடியன் கொச்சலித்து-துரவாரமிட்டு தானையமாய்-மறைவாக. துக்கிஷமாய்-துக்கத்தோடு (பா. வ. நெல்லை) செப்பேடு-சூனியம் வைப்பவர்கள் செப்பேட்டில் எழுதி மந்திரித்து வைப்பார்கள். இது சூனிய நம்பிக்கையைக் &sru (9th (Folk belief) பெலி-பலி. நரபலி-மடையைக்காக்கும் பூதம் விலக நரபலி கொடுத் தார்கள். இது போலவே புதையல் வெடுக்கவும் நரபலி கொடுப்பார்கள். காக்கும் பூதத்திற்கு நரபலி கொடுத்ததாக சின்னத் தம்பி கதையில் சொல்லப்படும்.