பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & # இளவரசப் பெருமாள் படையும் மற்றெல்லோரும் நின்று பெற கோட்டை பயணந் தோறும் தொட்டிப் பொருவார் சிலர் ஈட்டித் தன்னை நீட்டிச் சிலர் பொருது கோட்டை கிடங்குக்குள்ளே போட்டுப் புதைப்பார் சிலர் ஆட்டுத் தலைகள் போலே போட்டுச் சிலர் பெரவே 4610 தொட்டிப் பொரவே எனவே கூட்டக்குதிரை விட்டு 墨等露G 4琶3份 தோக்குப் படுமெனவே சூழ வருவார் சிலர் ஆனைத் தலைகள் தோறும் நாணல்ப் புல்லுகள் போரலே அம்புத் தாங்கு சென்று கொம்புக்கிடையில் தைக்க வானத்திடிகள் போலே யானைக்குச் சென்று அடி வேறு வாயில் குழை பறித்து மோதித்து தலையுருட்டிடவே அப்படியே படைபொருது ஐவஅந்தான் கோட்டைக்குள்ளே அடைத்துக் கொண்டிருந்தாலும் அவசரம் வருமெனவே இப்பொழுதே கோடடையைத் திறந்து வெட்ட வேணு மென்ன இளைய ராசாக்களும் மந்திரிமாரு மொக்கவே தெற்குக் கோட்டை வாசலிலே கன்னடிடன் படைசேர்ந்து செஞ்சையன் தொண்டமானச் சேர்த்துக் கொண்டு போகக் கண்டு அரயத்துக்குளம் ஒடி திருநீல கண்டனேட்டன் ஆன்தோறு மந்திரியை சேர்த்துக் கொண்டு போறே னென்ன தன்னுடைய மந்திரியையும் சேர்த்துக் கொண்டு போகக் கண்டு பற்றுப் படுகிற கோட்டைக்குள்ளே போகிக்கண்டு யிளவராசப் பெருமாளும் மன்னருமார் கருவ நடத்த பன்னிப்பன்னியே மிதிக்கும் அன்பத்தோரடி பாயும் சாம்வங்கனி மிதிக்கும் பேரானை மேலே ஊறுமுன்னே யேற்க கோட்டையைத் துலைத்து நாலுவெட்டு எட்டுக் கடலுடைத்து நாட்டியமர்ந்தாற் போலே பக்கமங்கு மந்திரிமார் பாவாயுள்ளிகள் போலே பச்சைப பெருமாளும் பாண்டிப் பெருமாளும் - பதியிைரங் குதினரப் படையை யிறக்கிடவே கூடுவது வண்ணப் பரியேறும் பொன்னின் பெருமாளும்