பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

德盘盛在 蟹G5岱 皇台岱{} 鑫64亚 垒6玺& 464 9 瓮65夏 4 6 5 4 Í $ 3 பொன்னிடைய வாளை ...... தோலுறை உருவி யிமைத்து முழித்து முன்னே இடசாரி வலசாரி அமைக்கும் பரியேறி சுழற்றி வருவாரும் இட்ட குதிரை தன்னை மட்டுகுள குளமடிந்து வட்டத்துடை மார்பன் வெட்டத் துடங்குவானும் எட்ட எழுந்தான் உளதான யிந்தப்படி பெட்டியும் மூடியும் போல வெட்டி விழுவார் உவறு தாங்காமல் வெட்டுப்பட்டு தலைகள தானுமத்து கப்பாசு வெட்டுப் பட்டுக் காலுந் தலையுமத்து குப்புற விழுவார் சிலர் குத்துக்கள் வாள்கடுவ தானும் தலையுமத்து தோருஞ் செவியுமத்து மீளாப்படிக்கு ஏந்துவாளும் சலிக்க பெட்டி மெய்யுஞ் சலித்து மன்னன் கையும் சலிக்க வெட்டி சேர்த்துக்கொண்டு போனதொரு செகசயனும் தொண்ட மானும் பார்த்துக் கொண்டெல்லோரும் மறித்துக்கொண்டு வார - நேரம் வேவத்திக் கொட்டும் கொட்டிக் கொண்டு வந்து எழுந்தருன வெஞ்சாமரை சுவரிவீச பஞ்சவாத்தியம் முழங்க ஈட்டத்துட மன்னனும் கோட்டைக்குள்ளே வார இளவளரசர் வட்டப்பாறை எல்லையிலே செல்லும் தேரம் மகரம் பரிஞ்சு நின்ருெருவன் வயத்திலே நின்றடி பட்டு பார்த்திரு வயத்தில் சூர்சாவும் பட்டு முக்குமயிலச் சாய்ந்து மன்னன் சுத்திவரும் நேரத்தில் மயக்கத்துடன் கலங்கி தியக்க முத்தவந் நேரம் பல குதிரைக்காரர் பரதேசி ராகுத்தன்மாரும் பாண்டியனைக் கண்டு "ஐயோ மாவினை’ என்பாரும் மந்திரிமார் சுற்றம் பத்துவளைய நெருங்கிக் கொண்டு மன்னவனைத் தாங்கிக் கோட்டைக்குள்ளே கொண்டு போர நேரம் இக்கதி லோகநாதன் ............ தலையுமத்து - தலையுமற்று அத்து - அற்று. வார-வருகிற (பேச்சு) முத்த-முற்ற முழுவதும் விளங்கவில்லை, ஈட்டத்துட - கூட்டத்தோடு சூர்சா - பொருள் விலங்கவில்லை மகரம் - குதிரையின் பெயராகவும் சூர் சா-ஒரு போர்க் கருவியாகவும் இருக்கலாம் ! 3