பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 & 1 {} 92) தாண்டவர் புரமெரித்த தன்மை போலாகத்தானே மூண்டுதான் சென்று கண்டு முடிவு நாளிறுதி என்றே நான்கு சீர்சிந்து படையோடே செண்டைப்பதி தனிலிருந்து பாரமுள்ள சேரன் திருத்தம்பிமாரும் அடவிச்சனமும், அரசியல்பரிசனமும் ஆறு வரையில் பிரபுக்களும் கூடி குன்று மேல் நின்றங்கே வந்த படைதானும் கொல்லத்து வில்லி வடக்கப்பணிக்கரும் என்றுஞ்சருக்காத காத வீதிச்சவளமும், இடைநாட்டிலுள்ள பெரும் படைதானும் சென்று குலசேகரர்க்குதவியாகவே ஈரடிச் சிந்து அரசர் பெரும் படையும் கன்னடியர் சேனேகளும் அம்மான் குவித்து வெளிகளிலேதானிருந்து பலசக்கரப் படையைப் பாண்டியன் மறித்துப் பத்துமுப்பது துரைகள் அங்கும் பட்டிடவே அங்குமிங்கும் பட்ட ரெதவம் ஆறுபோலோடக்கண்டு, அம்மாங்கு பித்து வெளி செம்மானம் போலவே பொங்குபடையாற்ருமலே வள்ளியூர்க் கோட்டைக்குள்ளே போவதே கரும மெனச் சாவடைந்த பட்சியைப் போல் விருத்தம் ஊர்வது புருவைக்கண்டால் யோசனை பறக்கும் பட்சி சாவது காலமானல்தான் படுங்கண்ணி தோற்ரு மாவலங்கை மன்னவனும் வடுகச்சி மலையிலன்று ஆவதேயென்ன சொன்னேன் அரசர்கோன் காட்டிலென்ன 8 சீர் சிந்து கோட்டையில் மன்னவர் இருக்க கன்னடியன் அங்கிருக்க 4930 குலசேகரப்பெருமாள் இரவு புறப்பட்டுத்தான் 481 6 நாட்டமுண்டு உள்மலைக்குள் கருவங் குதிரைகளும் நமக்கெல்லாம் ஒரு தலத்தில் ஆக்கிக் கொள்ள சிவன் திரிபுரமெரித்த புராணக்கதை. 4910 அடவிச்சனம்-காட்டு மக்கள் தலைவர்கள். அரசியல்.மந்திரி மார்கள். ஆறுயோகம் என்ற பிறமக்கள்,