பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5230 5240 5233 எட்டுத் திசையு மாண்டிருக்க நன்ருே வென்று நகைத்து பஞ்சா வேர்த்து ஏற்றமரகதச் சிவிகையிலே யொருவரறியாமல் மூடா உள்ளே சித்தந்தனில் வைத்தஞ் செழுத்தை யுன்னிச் சிவ்னே சிவனிேயென்று சிறு கத்தியால் சின்னஞ்சிறு கத்தாபவளக் கட்டால் சேத்துப் பிடியும் பொன்னலெழுதி பொன்னின ஞாணில் தனக்கிணங்கப் பூட்டிகிடக்கின்ற - - கத்தியாலே கையில் தடியூன்றிக் கழுத்தில் வைத்துக் காசினி இனிஆள வேண்டாமென்ன சிவ சிவா, தெய்வஸ்திரி வந்து மாலையிட்டுச் சேர்ந்தார் சிவலோக மன்னேரத்தே அந்த நேரங்கழியாமல் அடர்ந்த வடுகிச்சி மலையில் செல்லச் முந்தக் கன்னடியன் மனமகிழ்ந்து மூடாவை நீக்கிப் பார்க்க லுற்முன் மூடாவை நீக்கியனவோரு முந்தமன்னனைப் பார்க்கலுற்ருர் வாடாக் கமலம் போல் திருமுகந்தான் வாட்டுக் கமலம் - போல் முகமும் வாடி பாடாய்க் கிடக்கக் கண்டனவோரும் பதறிச் சத்தமிட்டே யழுதாரி துஞ்சி உறங்குவதறியாமல் சுமந்து கொண்டுவந்தார் சிவிகை யாரும என்று புலம்பியே கன்னடியன் இரங்கி மகளைக் கண்டங் கேது சொல்வான் மன்றல் செறிகின்ற குழலாரே மயிலே நான் பெற்ற மங்கையரே மன்னர் தனக்குன்னை மாலையிட்டு வையகந்தனையு முன் வசமதாக்கி செங்கண் மதயானைப் பரிகலமும் சேரவுனக்காக்கித் தருவே னென்ன அரைநூலில் கிடந்த கத்தியால் கழுத்தை யறுத்துக் கொண்டு குலசேகரன் உயிர் விட்டான். வேருேர் வாய்மொழிக் கதை யில் அவன் வைரம் தின்று உயிர் விட்டதாகச் சொல்லப் பட்டிருக்கிறது. 5237 மூடா- மூடுதிரை-பல்லக்கை மூடிய திரை 5240 — துஞ்சி உறங்குவது-செத்துப் போனது. துஞ்சுவது போலும் சாக்காடு-குறள்.