பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎27● 5230 § 13 பரியுங்கரி சூழ் மணவரையில் பாவித்தரசர்கள் பலரும் வந்து சரியுங் குழல் மங்கை தேவிமாரும் சகல தோழிமார் புடை s (Յ;էք பிரியத்துட னெத்தன் அரண்மனையில் பெண் களாலாத்தி --- யேந்தி நிற்க விரியுந்தமிழ் வாணர் கவிபாட விஞ்சையால் வெஞ்சா மரை வீச அயன் தனக்கும் பொறுத்திலேயோ யாசையால் கொண்ட பாஹ யாலே பாவியாலே தானிவரிறந்தால் பார்த்திங்கிருப்பானேன் - - பாங்கியரே கன்னடியன் மகள் துயரங்கண்டு கன்னி நல்லார் முகத் - தறைந்தார் முகத்தறைந்தவர்கள நீர்க்கடன்கள் முன்னர் செய்யவும் நீதியில்லை, விதியில் வெகு வாசை கொண்டு வேழ முண்ட க்னி - போலானேன், பதியுமிழந்தவர் பாடுகண்டேன் பாரிலுள்ளோர்கள் தாமறிய பாரிலுள்ளோரறிய மாலையிட்டுப் பகுத்தாயிருந்து நான் . பஞ்சணை மேல் கலவி நலங்கள் பாராட்டி காதல் கொண்ட மாதிரர்மேல் பகலவைெளி போல் பஞ்சணை மேல்ப் பட்ட படுகளங் கண்டே னிப்போ காணவெனக் குத்தான் விதி தானுண்டு காண் விதிப் - - பயன் விடுமோ காண் வீணயவனும் தானிறக்க விதியின்படி வந்து முடிந்ததென்ன பதியிலிருந்த தோர் தோழி மாரும் பக்கம் பந்தடிக்கும் பெண்களும் பெண்கள் புடை சூழ வெழுந்திருந்து பேடை நுதலெங்கள் பிறை நுதலி கண்கள் விழிமலர் மையெழுதி காதில் ரெத்தினத்தோடு மிட்டு இட்டாள் நவரத்தினக் கொத்து மாலை ஏர்வடம் பச்சை - வளையணிந்து பொட்டு திருதுதல் மீதிலிட்டுப் பூம்பாளை நெற்றிப் பட்டங் கட்டி சுட்டியுடன் பச்சைத் திருநுதல் மேல்த் துய்ய திறுநீறுப் பொட்டுமிட்டனர் 5284-கன்னடிய இளவரசி உடன் கட்டையேறு முன் மணச் கோலங் கொள்ளல்