பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露露台 l 3 0 1 4 0 1 5 G 150 விறகு வியாபாரம் "பன்றிக் காட்டில் போய் விறகெடுத்தின்றைக்குப் பார்ப்போம்' பச்சிலையுங் காயுந் தின்று தெளிந்தான் பசியை உச்சிக்காலம் விட்டு சாயங்காலமே இரந்தெடுத்து ஊன்றி தகையாறிக் கொண்டு வந்தான் கோட்டையூரில் வச்சிரமா யொட்டி வாசல் கடந்து வருங்கால் மலைக்குத்தகைக் காரப் பயல்கள் விறகை மதித்தார் வேறு (ஏமாற்றப்பட்டான்) "எங்கடா கொண்டு போருய்? பிறகுதான் இறக்கடா” என்று யுருக்கி யதட்டினன் ",உங்கள் பங்கல்ல எனக் குல சேகரன் உள்ள கிராமத்தில் போற விற கெ'ன்ருன் நாங்களும் வன வீட்டுப் பயலென்றே நாலிரண்டு கொள் கைக்கு வாரினன் பாங்கில் நின்ற வரு நடை முண்டச்சி 'பறிக்க்ப் போருர் விறகிங்கே கொண்டுவா சோறு கஞ்சி வயிற்றுக்குத் தாரேன் நான் சுமக்கும் கூலியும் கூடத் தருகிறேன்” கூறு போட்ட விறகிலோர் பங்கிதை கொண்டு போய் விற்ருன் அவள் வீட்டில் விறகை வீட்டுக் குள்ளாக்கி வெளி கொண்டு வீதியில் சென்று லாவித் திரிகிருள் உண்ணச் சோறு தருகிறேனென்றந்த வித்துப் போட்ட இடந்தனில் கூலியைப் போடென்ருன் கண்ணுக்குத் தெரியா தோர டையாளம் கண்ட பேரெல்லாம் காசு தருவாளோ? வீட்டுக் காரியைக் கூப்பிட்டுக் கொண்டாள் விருந்துக் காரியை ஏண்டா பயல் ஆட்டிய்ை திருட டுக்காரன் விறகு கொடுப்பான? செம்புக் காசு தேடித் திரி வான? பெண்களோட உனக் கென்னடா பேச்சு பெரிய பட்டாணியை கூப்பிடுங்க பின்னர், கண்ணுமூக்கும் சிமிட்டுருன் பாருங்கோ கயிறு கொண்டுவா கள்ளனைக் கட்டெ'ன்ருள் போச்சு போச்சு திந்த வள்ளியூர் தாயம் போதும் போது மென்று அயல் போயினன் வைத்துப் போன விறகை யாங் கவர்