பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாரிக் கொண்டு மறையப் போளுர்களே மந்திரிமார்கள் வாசல் பிரதானிகள் மன்றில் அம்பல காரத் துரை மக்கள் தந்திரச் சொல் கண்டி கொள்ளச் சேவகர் கூறுவ பேருக்கும் அறிய முறையிட்டார் 170 மேனியின் மினுக் கொன்றில்லையா மாகில் வேடிக்கை சொன்னலும் வீனுக்குக் கேளாது ஊனமுள்ள பெரும் பசி தேர்ந்திட ஒட்டிலே பிச்சை உதட்டுக்குப் பத்தாது வீணிலே பேச்சு கேட்க விதிதுரத்த மேனி யெல்லாம் விதன முண்டாச்சுதே ஊனும் இல்லை, உறக்கமுமில்லையே ஊருக்கெல்லாம் நாடும் ஒருத்தனைக் கண்டுதே என்றிலை வாணிச்சி திண்ணை பேறிஞன் நொந்த சத்தத்தைக கேட்டிலே வாணிச்சி 180 நோக் காட்டுக் காரன் யார்?' என்று கேட்ட ைன் 'காடு தேடி விறகு சுமந்திட்டேன் காசு காணுத பாவியால்ப் போயினேன் மாடு பூட்டி உழுகின்ற பேர்மத்த வைக் கோலைப் போட மறுத்துக் காவலன் பட்டினியாய்ப் பத்து காசுந் தொட்டு h கிழவியின் உதவி பத்தெட்டு நாளாச் சுதம்மா வென்ருன் கட்டிச் சோதுக்குள் கருவாட்டையும் கட்டினுள் ஊட்டினுள் தொண்டை மட்டுக்கும் பெத்த தாய் செத்துப் போய்ப் பிறந்தாளென்றே பேச்சு மூச்சு விடாமல் விழுங்கினன் 190 சுத்தமாய் பசிப் பேய்க் குணம் விட்டபின் தூக்கம் பெயர்ந்து மேல்பட்டி தொட்டு தாம் கோழி கூவக் கிழவியைக் கூப்பிட்டு . கும்பிட்டான் காட்டில் போய் வரு வேனென்ருன் வாளைக் கண்டம் வடிகஞ்சி சாதமும் வார்க்க வார்க்கக் குடித்தானே மாடு போல் பேணிப் பாக்கு வெட்டரு வாளொன்று பின்பு வாங்கி புறங் கொண்டு போயினன் "வாணிச்சி வாழ்வு குன்ருமல் காத்தருள் வள்ளியூர்த் தெய்வமே!’ என்று கும்பிட்டான் 200 வாய்க்குள் பாக்குப் போட்டுக் கொண்டோடினன் மதி கெட்டான் பாட்டு பாடிக் கொண்டே போஞ்ன்