பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

感3剑 240 தவசி பண்ணுமவ ரிடத்தில் சந்ததியாய் நான் பிறந்தேன் இவனெங்கள் தேவனென சன்றவர்கள் பெருமைப் பட்டார் தவழ்ந்து விளையாடு முன்னே தகப்பனர் தீப்புகுந்தார் கூண்ட முலைப் பாலூட்டி கொண்டு திரிந்தே வளர்த்தார் பாலுகுடி மாறின.பின் பாவையரும் போய்க்களைத்தாள் ஏலவே பணத்தை யெல்லாம் எதிரி பறித்துக் கொண்டான் வைது வைது சோறு தந்தாள் மட நாய் போல் கிடந்து கொள்வேன் மெய்துவள அரையாட்டு வேலை செய்யும் பக்குவத்தில் பணம்பிறித்த யெதிராளி பருவிலங்கிவிட்டனனே இணங்கியந்தப் பரு விலங்கில் எட்டு நாள் கிடந்து விட்டேன் அள்ளி பள்ளி தருவதற்கு ஆணுமில்லை பெண்ணுமில்லை வள்ளியூர்க் குமரனை நான் 250 மறக்காமல் நினைத்திருந்தேன் 爱份伊 நினைத்திருந்த படி தானே நெறி விலங்கு தெறித்ததம்மா வனத் துணையாய்க் காத்திருந்த மறவ்ரையுங் கடந்து விட்டு கருத்துடனே காவல் விட்டுக் கடந் தோடி வரும் போது கரைக் கூடுதாறு மென்று தொழுதேன் நான் குருக்கள் தன்ன சாத்திரத்தைப் பார்த்தவனும் தரமாட்டோ மென்று சொன்னன் கூத்தி மக்கள் வீத்திருக்ரும் கோட்டையில் வந்தழவே விறகு வித்துக் காய்பறித்து வித்த தெல்லாம் பறித்தார்கள் ஆறுதலிக்குப் பிறந்த மக்கள் 影灣證