பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெள்ளிய, தம்பிமார் காளிங்கனோடே திரண்டே 720 ஆய்ப் போனது உலகெட்டென சொல் இன்றைக்கிருக்கிறாரென்றே திருவாலியேதோ இந்தப் பொய் சொல்லியோ கூட்டி வந்தீர் நீங்கள் என்றார் அன்றாடம் கால்ப்பணத்துக்குத் தேடி உண்ணாமல் அடித்துப் பறித்தவன் இப்படிச் சொல்லவும் ஆச்சோ தூக்கினான் முந்திப்பிடி கட்ட வாராயோ ' என்று சொன்னான். என்று துடுக்காகச் சொல்கின்ற பட்டாணி சொன்னான் வாக்கது சொல்லுமுன் அஞ்சாறு கன்னத்தில் வைத்து மட்டு விட்டுத் துள்ளிப் பூட்டிக் கொண்டான் தலைவாசல் சேரத் தலைவிரி கோலமாயோடி முன் சென்று 730 தேசத்தை யாள்கின்ற ராசதுரை யானதென்ன? பாரிலுனக்கில்லை வீணாதி வீணன் தனக்கே பட்டம் பாண்டி நாட்டை விட்டுப் போவதே உங்க ஆணை எடுப்ப தட்டிச் சொன்னேன்; இரு கன்னத்துப் பல்லைத் தகர்த்தான் சம்பளம் தந்து நீர் சேவகம் கொண்டது சட்டம் கிட்ட இருந்து துரைமக்கள் சொல்லே கேட்டு கிணத்தங்கரை காசிருந்து விளைகின்ற கேடு வைத்துப் பார்த்தால் கெட்டி வராது சுத்தி வளர்த்து மதங் கொண்ட யானையை விட்டே இடியுங்கோ வாசல் தம்பிமார்க்காரியக் காரரும் ராணுவத்தாரும் 740 சந்தியில் வந்தவர் போர்க் கோலங்கேட்டுச் சமைந்தார் கொம்புக் கரியின் துதிக்கைக்கு உலக்கை கொடுத்தார் குழல் காரனுக்கு துப்பட்டி, தலைப்பா கொடுத்தார் வெள்ளைக் குதிரை மேல் பட்டாணி தடிகள் வீச "வீணாதி வீணனே வா" வென்று வையாணி விட்டார்

  • கொள்ளைக் குடக்காசையள்ளிக் கொண்டோடி வாவே

குதிரைப்படை யோடவே கச்சந்திக்காரருங் கூடி பாண்டியன் தன்னை எதிராளியாகப் பகைத்தான் பதினெட்டின் இன செல்வத்தை யெல்லாம் பறித்தான் காண்டக்கை மேவிய ஒட்டன் திருநீல கண்டன் 750 காரியக்காரரை எல்லாம் அமர்த்தினான் கையால் வாசலில் நான் போய் ஒரு வார்த்தை சொல்லி வருமட்டும் வந்த படையெல்லாம் நிக்கச் சொல்லி போனான் வாசல் அந்த ஓட்டன் போய் வீணா வீணனுக்கே ஆசனத்தில் போயிருந்தவன் வார்த்தை யளந்தான் வேறு குடக் காசு வாங்குதற்கு கொடுத்தவனுத் தாரமுண்டோ?