பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

リ 1810 கிளிமொழியாள் களரியிட்டாள் சித்தமுடன் களரியிட்டாள். தேன் மொழியாள் பாடும்பரசி மாத்தலர்கள் மாற வீரன் மகிழ்ந்திருக்கும் வேளையிலே தென்னன் எங்கள் பாண்டியனும் திருநீல கண்டளுேடே, 'இடமாகச் செல்லு’மென்முர் மத்தளஞ் சல்லிகையுடனே மகுடமது தனக் காச்சி 1620 சத்தம் காட்டுமென்று சொல்லி பரசியின் அலங்காரம் தானவளும் அலங்கரித்தாள் பொத்தகஞ்சேர் புறவடி மேல் பொன்னுமணிச் சிலம்பணிந்தாள் வித்தகஞ் சேர் பாடகமும் விளங்கு மணித் தண்டை யிட்டாள். தன் காலாண்டு அழகுபெற வன்ன மணி பொற்சலங்கை மணி வயிரக் கச்சங் கட்டி பொற்கதவி இணை தொடையில் 1830 பொருந்து துடி இடைதனக்கு நிகர் கனகபூந் தொலியன் நல்ல மணி சேலை கட்டி ஒப்பமுள்ள ரோம மதில் உந்தியின் மேல் அரைஞாணும் செப்பமுள்ள இளமுலையின் மேல் சேர்ந்த முத்தின் கச்சணிந்தாள் கைநிறைய வளையலிட்டாள் கனக விரலாழியிட்டாள் மெய் நிறைந்த முத்து வடம் 1640 வன்ன முத்து மாலைகளும் நீலவர்ணச் சங்கிலியும் பொன்னரி மணி மாலைகளும் 1610 களரி-ஆடுகளம். 1821-1661-உடலுறுப்புகளின் மீது அணிந்த அணிகளின் பெயர்கள். 16-ம் துாற்ருண்டில் இருந்தவை. - 1619 காச்சி-தீயருகில் கருவிகளில் கட்டியதோல்ை வெப்பமாக்கி தொணியை மிகுதியாக்குவர்.