பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

醇莎 夏密恩夺 சித்தமுடன் களரியிட்டு சேவித்து நின்ற போது வேறு மங்கையர் செங்கயல் கண்ணுக் இசைந்த மதிமுகம் தன்னிலிட்ட வன்ன வரிக்குறி பொன்னிட்ட சுட்டியும். வட்டப் பொட்டின் அழகாம் துன்னும் கருங்குழல் போலே இலங்கவே துய்யப் பட்டுக் கயிறும் தொங்கல் வரிந்திட மங்கையலங்காரம் மங்கையர் தானணிந்தாள் யெங்கு மிலங்கவே இந்திர கோல மெத்தச் சிலம்பணிந்தாள், 1890 இலங்கும் ரத்னம் பச்சை, நீலம் இருபக்கமும் அழுத்தி துய்ய நவமணிதானும் துலங்கவே துய்ய பொன் னி னங்கயலாம் துப்புர வான தோர் கொண்டை தன்னை தொங்கல் நல்லாள் அணிந்தாள். சித்திரமான நடுக்காய மணிக்குழல் சேயிழையாள் முடிமேல் தித்தி என்னதிருவு மற்றை செம் பொன்னிகுலனிந்தாள். 1700 பங்கயப் பெண் கொடி மடமயில் சிங்காரமாய் நடந்தாள் குமிழின் மலரொத்த நாசி மூக்குக் குத்தி அதிலனிந்தாள். கொவ்வைக் கனியிதழ் வாயிலெழும்பல் கொவ்வை முத்தின் அழகாம் பொன் சல்லியிட்ட குழைக் காதிணங்கவே பொற் கொடியார் தமக்கு புத்தி மிகுந்தநல் சித்திரத் தட்டார் பொருந்தச் சமைத்த பணி, 1829 முதல் 1772 முடிய பாடும் பரசியின் அழகும், அலங்காரமும் வருணிக்கப்படுகின்றன. இரண்டாம் முறை அணிவகை கூறப்படுகிறது. . - ஒவ்வோர் உறுப்பிலும் அணியப்படும் அணிகலன்களின் பெயர்கள் இங்கு வரிசையாகக் கூறப்பட்டன.