பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1780 மேலிட்ட முத்துவடம் ஆட 1790 1800 | 8 || 0 மோகன அச்சு முலை ஆட வள்ளால் முதுகு துவண்டு ஆட தென்னன் சேவிக்கும் நாடு தேவாரமுந் திருத் தம்பிமாரும் செய காரியம் சொல்லும் மந்திரிமாரும் சிந்தைமால் கொண்டிருந்தார் ஒன்ைைர வெல்லும் குலசேகரன் உந்திச் சுழியைக் கண்டு உள்ளாசை கொண்டாரே. சேரையிட்ட பொன் மணியும் சிறந்த முத்தின் தாவடமும் வாரியிட்ட கை நிறைய மதிமயங்கி ஏது சொல்வார்? திரையிட்ட வேல் விழித்தேன் தமிழ்பாடும் பரசிய ffgår கரும்பை யொத்த சிலைக்காமன், கணைகள் பட்டே யுழந்தார். பொருங் கருணை சேர் விழியாலே போமெனவே விடை கொடுத்தார். மன்னவனும் சொன்னபோது மங்கை நல்லாள் பெண்கொடியாள் தன்னுடைய பாளையத்தில் தான்போள்ை, பாடும் பரசியரே. பாடும் பரசியும் போனபோதே தெய்வப் பொன்முடிப் பாண்டியரும் வாடிமுகம் சோம்பி மன்னவரும் மந்திரிமாரைப் போகச் சொன்னர். ஒண்டித் தனித்தொரு மண்டபத்தே உள்ப் புகுந்திருந்தார் மன்னவரும் வாடைச் சிறுதென்றல் வீசவே மாரன் படையோடே வந்து விட்டான். - ஆழிச்சிலைதனக் கைபிடித்து அஞ்சு கணதனத் தேர்ந்தெடுத்து வேலத்திரை முறைய சைந்திடவே மேவிக்க கருங்குயிலாள் இனிமேல் 1172 -1834 பரசியின் அழகான உறுப்புகளைக் கண்டவர்கள் அவள் மீது மையல் கொண்டனர்.