பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. نامه به تیم پاس ۹ - ۹ متش هم سح பரசி பாளயத்தில் வரவேற்பு வெள்ளியாலே விளக்கெரிய வெஞ்சாமரைகள் வீச பள்ளியறையில் லிளக்கேற்றிப் பார்த்திருந்து ஏதோ சொல்வாள் "நீடு புகழ் கொண்ட மன்னவனே, நிறைந்த முடிப்பாண்டியனே, பாடும் பரசியைப் பொருட்டாக . பாதிராவில் இங்கே வருவானேன் பொன்னணிந்த மாலைமார்பா புகழதிலும் கடைக்குட்டியாள், என்னையொரு பொருட்டாக எழுந்தருளுவதேன் தனியே ?” சொன்ன மொழி கேட்டபோதே துயரமெல்லாம் தீர்ந்தது காண் மன்னவர் முன் புகுத் திருநீலகண்டன் ஒற்றன் தென்னவர்க்குக் காவலாகச் சிறந்து புறத்தே இருந்தான். பரசியின் அலங்காரம் 1880 பட்டமேற்கட்டி கட்டில் பசும் 1896 1894 பொன்னும் பாண்டியன்-ஆர்வ மொழி. நாஞ்சில் நாட்டார் பொன்னும் மகள், பொன்னு, கன் என்று. ஆர்வம் தோன்ற இன்னும் மக்களை அழ்ைப்பதுண்டு. பொன்னின் மேற்கட்டியிட்டு . பாதமது தெரியாமல் பசும் பொன்மணி காலிலிட்டார் வட்டமணி மெத்தையிட்டு மாணிக்கக் கால்பதித்து தட்டதிலே வெத்திலையும் தான் அடக்கமாய் முதலளித்தாள் மன்னனும் பரசியும் விட்ட பன்னீர் புனுகுடனே கலந்து வைத்த சந்தனமும் இஷ்டமுடனருகிருந்து இருதனத்தின் மீதணிந்தான். உள்ளறையில் துகில் உடுத்தும் ரோமமது பட்டாடையும் தள்ளி எழும் காதலினல் தங்களில் ஒன்முய்த் தழுவ அன்புடைய மனமுருக ஆசை வெள்ளங் கரைபுரள இன்பமுடன் ஊடுருவ ஈருடலும் ஒருருவாய் கொங்கைகள் நெருங்கிடவே கூந்தலது துவண்டசைய மங்கையும் மன்னவனும் மகிழ்ந்து தமது அறிவழிந்து தங்களிலே உண்டான தாபமெல்லாம் தீர்ந்தபோது மண்டலரும், மாலைமார்பன் பொன்னும் பாண்டியனும்