ரா.
ரா.
ត្.
塑。
ŋff.
o-,
வெறுப்பும் விருப்பும் 33
இழந்தார். அவருக்கு ஏதாவது உதவிபுரிய வேண்டு மென்று எனக்கு மிகவும் ஆவலா யிருக்கிறது; நிரம்ப யோக்கியர். கொஞ்சம் வாய்மாத்திரம் கிகளம்.
உபாத்தியாயர் வருகிரு.ர். வாரும், வாரும், க்ஷேமந்தான:
நமஸ்காரம், நிரம்பக் கஷ்டம் அனுபவித்தேன். ஆயி ஆணும் அவைகளெல்லாம் சீக்கிரம் தொலையும் காலம்
சந்தோஷம்-அதெப்படி:
தோகையூர் பள்ளிக்கூட உபாத்தியாயர் வேலை காலியா யிருக்கிறதாம். அது எனக்குக் கிடைக்கும் என்று கினேக் கிறேன்.
அப்படியா! அப் பள்ளிக்கூடம் நமது எதிர் கட்சியைச் சேர்ந்ததல்லவா ? -
அப்படித்தான் ஐயா இருந்தாலும் குளுலயர் அந்த வேலைக்கு என்னைச் சிபார்சு செய்திருக்கிரு.ர். அதனல் அந்த வேலை எனக்குக் கிடைக்குமென்று நினைக்கிறேன்.
குனலயரா? என்ன ஆச்சரியம்!
எனக்கும் ஆச்சர்யந்தான் அவர் ஒருநாள் என்னைத் தானுக வரவழைத்தார். ஏதோ பேதமான அபிப்பிரா யம் கொண்டதற்காக ஒருவன் ஜீவனத்தை இழப்பது மிகவும் தவறென்றும், அதற்காகத்தான் வருத்தப்படுவ தாயும், வேறு ஒரு இடத்தில் எனக்கு ஏதாவது வேலை பார்த்துக் கொடுப்பதாகவும் சொன்னர். பிறகு தோகை யூரில் உபாத்தியாயர் .ே காலியாயிருப்பதாகக் கூறி,
- பரிபாலன சபையாருக்கும்
என்னே அந்த ஊ சிபார்சு செய்வதாக fT. 3.
உம்முடன் சாதாரணமாகப் பேசினரா அவர்?
மிகவும் அன்யோன்யமாகப் பேசினர். நம்முடைய_காட்
டின் கட்சி பேதங்களே ப்பற்றி நெடுநாழி பேசினுேம், இந்தக் கட்சி பேதத்தால் நல்ல உத்தமர்கள் பிரிக்கப்
பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/27
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
