பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28 கு. නූ

ஆல்வீரன் தப் பரதேசிக்கி நம்போ சாப்பாடு போடவேண்டியது தான்-இல்லாப்போளு அது பாவமாவும்-இருந்தா லும், அவன் ஏதாவது வேலெ செய்யட்டுமே, சாப்பிட ரத்துக்கு முன்னே-ஆள் பலசாலியாதான் இருக்கரான்கண்ணு வேலெ செய்வாம் போலே யிருக்குதே. ஆமாமாம்-அது வாஸ்தவம்தான்-எண்டாப்பா? ே என்ன வேலெ செய்வே? . நீங்கள் என்ன வேலை யிட்டாலும் அதைச் செய்து உங் களுக்கு உதவ சித்தமாயிருக்கிறேன். நான் சாப்பிடுகிற சாப்பாட்டை கான் கஷ்டப்பட்டு சம்பாதித்து நான் சாப்பிட வேண்டுமென்பது என் விருப்பம். - எதோ பாக்கலாம்-கட்டைகளையெல்லாம் சரியாக கட்டு கட்டுவையா? r நான் அதைச் செய்து வழக்கமில்லை. அதை சரியாகச் செய்யாது கெடுத்து வைப்பேனென்று பயப்படுகிறேன். கூரைக்கி பில்லு மூடத்தெரியுமா? அந்த பசு கொட்டா யிலே கொஞ்சம் பிரிஞ்சிப் போயிருக்குது. ஐயோ! எனக்கு கூரை மூடத் தெரியாதே. . இந்த காணலுங்களெ மொடையத் தெரியுமா? கேளு கம்ப்ளுக்கு கூடைங்க வோணும். அதை நான் கற்கவில்லே-எப்பொழுதும். வுைக்கலையாவது போர் போடுவையா? {Lol!}-tiHT,ġij. அடடே என்ன ஆளுடா அப்பா!ே-எங்களுக்கெல் லாம் இருக்கரமாதிரி ஒனக்கும் ரெண்டு கை இருக்குதே, என்ன பிரயோசனம்:-ஆயி-இவனுக்கு விட்டிலெயெ ஏதாவது வேலெ கொடுத்துப்பாரு-அடுப்புக்கு கட்டெ கிட்டெ போடுவான்-இல்லாப்போன சாமான்களெ. யெல்லாம் கழுவுவான்.