இ.
பெ.
இற்.
பெ.
பெ
将
♔
இற்.
தான் பிறந்த ஊர் 37
அவர்கள் எங்கே வசிக்கிருர்கள்?
இந்த சந்துலெ கொஞ்சதாரம் போனு அவுங்க ஆடு இருக்குது,
இந்த மூலையில் அவர்கள் முன்பு வாழ்ந்திருக்கவில்லையா?
ஆமா, அந்த ஜமீன்தார் ஏஜெண்டு, ஒரு வெத்திலே
தோட்டம் போடணும் இண்னு அந்த ஆட்டே இடிச் சுட்டாரு. ベ
வா. அம்மா, எங்களோடெ வா - அக்த விட்டைக் காட்டு, உனக்கு காலணு தருகிறேன்.
அப்படியே ஆவட்டும்.
(கொஞ்சதுரம் அழைத்துக்கொண்டு போகிருள்.!
-அதோ-அந்த வெழல்கூரெ போட்டிருக்கிற ஆடு தான் அவங்குளுது - அதோ பாருங்க, மாரியம்மா கைராட்டினம் வைச்சிகினு துல் நூத்துகினு இருக்க தாங்க,
இந்தாம்மா,
(ஒரு பைசா கொடுக்க, அதை வாங்கிக்கொண்டு போகிருள்.)
என்னிருதயம் எப்படி அடித்துக்கொள்ளுகிறது!அதுவா என்னே வளர்த்த செவிலித்தாய்?-ஆம் ஆம், இப்பொழுது ஞாபகம் வருகிறது எவ்வளவு கிழவியாகி விட்டாள்!-ஏதோ வியாதியால் மிகவும் மெலிந்து போயிருப்பதுபோல் காண்கிறது.
பதினேந்து வருஷங்களாயினவே நீங்கள் பார்த்து:அன்றி யும் ஏதோ கஷ்ட நிஷ்டுரங்களெல்லாம் அனுபவித்திருக் கிருர் போலிருக்கிறது. அதுதான் இப்படி மெலிவடை யச் செய்திருக்க வேண்டும்.
மாரியம்மாள் வெளியே வருகிருள்.
(குடிசையின் கதவண்டைப் போய் அம்மா, நமஸ்காரம்எனக்கும் என் தோழனுக்கும் ஏதாவது தாகத்திற்குக்
பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/41
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
