பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. 鳕。 邬。 த்ான் பிறந்த ஊர் க்3 இதற்குள்ளாக நீ எங்களைப் பார்க்கவந்தது எங்கள் அதிர்ஷ்டம். ஏனப்பா! நீ யெவ்வளவு பெரியவனுய் வளந்துவிட்டாய்! - இருந்தாலும் சிறுவயதி லிருந்த புன்சிரிப்பு, உன் முகத்தைவிட்டு அகலவில்லே இன்னும்! . ஐயோ! நான் கன்ருய்ப் பார்க்க முடியவில்லையே!-ஆயி னும் அது பெரிதல்ல - இதோ இருக்கிருன் நமது குழந்தை-அவனது கையை கான் பிடித்துக் கொண் டிருக்கிறேன். இது போதுமெனக்கு-யாரோ உன்னுடன் ஒருவர் வந்தாரே-அவர் எங்கே? இதோ இருக்கிறேன்-நீங்கள் எல்லாம் இப்படி சந்தோ ஷமாய்ச் சந்தித்ததைக்கண்டு அடங்காத சந்தோஷ முடையவய்ை. . பல வருஷங்களாக என்னேவிட்டுப் பிரியாத ஆப்தன் இவர்; உங்களிருவருக்கும் கான் எவ்வளவு கடமைப்பட் டிருக்கிறேனே அப்படியே இவருக்கும் கடமைப்பட் டிருக்கிறேன். அப்படியா-மிகவும் சந்தோஷம். அவருக்கு ஸ்வாமி எல் லாச் செல்வங்களும் கொடுத்து ரட்சிப்பாராக நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டீர்களென்று கேள்விப் பட்டு நான் மிகவும் துக்கப்பட்டேன். ஆயினும் அதெல் லாம் இனி போச்சுது. இனி நீங்கள் தொழிற்சாலைக்குப் போவதைப் பற்றி கனவிலும் கருதவேண்டாம். ஸ்வாமி உன்னை ரட்சிப்பாராக!-இனி எனக்கு துக்க மென்பதில்லே-ஆயினும் காங்கள் உனக்குப் பாரமா யிருக்கலாகாது. , - . அதெல்லாம் ஒன்றுமில்லை, அதைப்பற்றி கவலைவேண் டாம். என்னிடத்தில் ஒரே ஒரு ரூபாய் இருந்தாலும், உங்களுக்கு நான் அதில் பாதி கொடுக்க வேண்டியவன். உலகத்தில் எனக்கு உதவ ஒருவரும் இல்லாதபொழுது, நீங்களிருவரும் என்னேக் காப்பாற்றவில்லையா என்தாய் தந்தையர்கள் மடிந்தபோது, நீங்கள் என்ன உங்கள்