பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


59 பெண் புத்தி கூர்ம்ை பா. காங்கள் விழமாட்டோம். லோ, விழுந்தாலும் தப்பித்துக் கொள்வோம்! (சிவராம முதலியாரும் பாலாம்பாளும் போகிருர்கள்.) பா. லோகாம்பாள் காலையில் காம் சாப்பிட்ட மைசூர்பாக் நீ செய்ததா? மிகவும் கன்ருய் இருந்ததே, உனக்கு இது யார் கற்பித்தது? லோ. யாரா? எங்கள் பள்ளிக்கூடத்தில் எல்லாம் கற்பிக்கிருர் 擂。 கள். சமயல்வேலே, தையல்வேலே, சங்கீதம், கோலம் போடுதல், எல்லாம் கற்றுக் கொடுக்கிருர்கள். மிகவும் சந்தோஷம் ஆல்ை எதோ ஒரு பாட்டு பாடு கேட்போம். (லோகாம்பாள் பாடுகிருள்.) பேஷ் பேஷ்! (கை தட்டும் பொழுது கழுவி கிழே கிணற்றில் விழுந்து விடுகிருன், ! ஹா. ஹா லோகாம்பாள்! லோகாம்பாள் எனக்கு ந்ேதத் தெரியாது! தெரியாது லோ, பயப்படாதீர் இதோ காப்பாற்றுகிறேன்! கிணற்றில் குதித்து கரையேற்றுகிருள். ஐயேர் தலேயில் காயம் பட்டிருக்கிறது. இந்த ரத் தத்தை கட்டுகிறேன். இதன் முன்தானேயின் ஒரு துண்டை கிழித்துக் கட்டுகிருள்.) சிவராம முதலியாரும், பாலாம்பாளும் ஓடி வருகிருர்கள். நினைத்தேன் நினைத்தேன்-கினைத்தபடி ஆயிற்று லோகாம்பாள், அம்மட்டும் ரத்தம் வழியாதபடி காயத் தைக் கட்டினயே சரியாக!-நீ போய் உன் இரத்தத் துணியை, மாற்றிக் கொள். பாலு, இட்டுக்கொண்டு போ லோகாம்பாளே உடனே வீட்டுக்குள்-ஞ்ேசத் தெரியாத இந்த ஆண்பிள்ளையை நான் அழைத்துக் கொண்டு வருகிறேன். வாடா அப்பா, ஈரத் துணியுடன் இராதே, அப்புறம் கிமோனியா (Pneumonia) வரப் போகிறது. (அழைத்துக்கொண்டு போகிருர்.) காட்சி முடிகிறது.