பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


莎罗 ஜமீன்தார் வரவு உனக்கிஷ்ட மிருக்கும் வரையில் எங்களுடனேயே யிருந்து, நாங்கள் சாப்பிடும் உணவை யுேம் சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிரு” என்று பதில் கூறினேன். பிறகு அவள் எங்களுடனேயே வாழ்ந்து வந்தாள். சீக்கிரம் நாங்கள் செய்யும் வேலை யெல்லாம் மிகவும் விரைவில் சுறுசுறுப்பாய்க் கற்றுக்கொண்டு எங்களுக்கு மிகவும் ஒத்தாசையா யிருக்கிருள்; மிகுந்த பொறுமைசாலி, நற் குண முடையவள், எங்கள் மீதும் எங்கள் குழந்தை களின் மீதும் மிகவும் அன்பா யிருக்கிருள். ஆகவே நானும் அவளே என் பெண்ணேப் போலவே பாவித்து வருகிறேன். பால்யத்தில் அவள் நல்ல ஸ்திதியில் கொண்டுவரப்பட்டவளா யிருக்க வேண்டும். இவளுக்கு எழுதப்படிக்கத் தெரியும், தையல் வேலையும் செய் கிருள், எங்களேவிட நன்முக விட்டு வேலை யெல்லாம் முடிந்த பிறகு எங்கள் சின்ன குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிருள். இதுதான் எங்கள் கன்னியின் கதை, பொட்டியம்மா! இதையெல்லாம் எனக்குத் தெரிவித்த தற்காக உனக்கு வந்தனம் செய்கிறேன். கன்னியின் கற் குணத்தையும் அறிந்தேன். உன் அருங் குணத்தையும் மெச்சினேன்-உம்-இவள் தகப்பனுர் யாராம்? தெரி யுமா? பொ. தெரியும் -என்னமோ சொன்னளே-ஆம் -பலபத்தி 器· ரர்i பலபத்திரர்-அந்தப் பெயர் கொண்ட ஒருவர் எனக் குத் தெரிந்தவர் இருந்தார்!-இவளுடன் கான் சற்று பேச விரும்புகிறேன். பொ. ஆனால் அவளே உள்ளே அழைக்கிறேன்-கன்னி, 恕、 శ్రీ, 鹦。 ஆம், (உள்ளிருந்து) ஏன் அம்மா! கன்னி வருகிருள்.) இங்கே வா அம்மா! அம்மா குழந்தை, உன் விர்த்தாங் தத்தை யெல்லாம் ஆவலுடன் கேட்டேன். நீ தாய் தங் தையர் இல்லாத ஒரு அைைத யென்றறிந்தேன். ஆமாம் ஐயா நான் ஒரு-அைைதப் பெண். உன் தகப்பனர் பெயர் பலபத்திரரா?