பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஒன்றே ஒன்று

யின்றியே எல்லாவற்றையும் இறைவனுடைய தொடர் புடையனவாக உணரும் நிலவரும். முன்பு இருந்தது கினேவுப் பழக்கம் : இப்போது இருப்பது துணிவு. அடுத்த படி இறைவனுகவே யாவற்றையும் காணும் கிலே வரும். இறைவனுடைய தொடர்புடையனவாகப் பார்க்கும் பார்வையைவிட இது நெருக்கமானது. .

இந்த மூன்று கிலேயையும் காரைக்காலம்மையார் சொல்கிருர், - -

"நினவுகள் பலவாகவும் அவை சாரும் பொருள்கள் பலவாகவும் இருந்த விலையை நான் மாற்றிக்கொண்டேன். கினேவுகள் பலவானுலும் அது ஒரு பொருளேப் பற்றியே எழுந்தன." " . .

ஒன்றே நினைந்திருந்தேன். "அடுத்தபடி பல கினேவுகளே மெல்ல மெல்லப்போக்கி அவற்றில் ஒன்றைத் துணிந்து அதனேயன்றி மற்ற கினேவு களை அகற்றினேன்.” - ஒன்றே துணிந்தொழிந்தேன், “பிறகு, இந்த முறுகிய சாதனத்தால் அந்த ஒன்றை என் உள்ளத்தினின்றும் போகாவண்ணம் அடைத்துப் பூட்டிட்டுவிட்டேன்.

ஒன்றேளன் உள்ளத்தின் உள்அடைத்தேன். கினைத்துப் பிறகு துணிந்து பின்பு உள் அடைக்கும் படி வேறு ஏதும் இல்லையா? " இல்லை, இல்லை; அது ஒன்று தான் கினப்பதற்குரியது, துணிவதற்குரியது; உள்ள டைப்பதற்குரியது.” -

ஒன்றே காண். அந்த ஒன்று எது? "அடிமையாகும் செயல்.’ அடிமையா? யாருக்கு அடிமை ஆவது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/16&oldid=548433" இலிருந்து மீள்விக்கப்பட்டது