பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

250 ஒப்பியன் மொழிநூல் களும், தமிழிய அமைந்திருந்தன. அவற்றின் பாகுபாடுகளும் குறியீடுகளுமே இலக்கணிகள, லுண்டானவை. இதைக் குறித் தற்கே கிளவியாக்கம் முதலிய நான்கு இயல்கள், தொல்காப் பியத்திற் பெயரியலுக்கு முன் கூறப்பட்டுள்ளன. பெயர்ச்சொல் பெய்+ அல் = பெயல் --பெயர், பெய்தல் இடுதல்.. பாட் டன் பெயரும் பெயரன் (பேரன்) பெயரும் மாறி மாறி வந்தது பிற்காலமாதலின், பெயர் தற்பொருள் பிற்பட்ட தாகும். பொருட்பெயர்-மூவிடப்பெயர் தன்மை: ஏ தன்மைச்சுட்டு ஏ+ன் - ஏன் (ஒருமை), ஏ+ம்= ஏம் (பன்மை );. ஏன் -- யான்- நான், ஏம்- யாம்- நாம், யாம்+கள் = யாங்கள், நாம்+கள் = தாங்கள், யாம் தனித் தன்மைக்கும் நாம் உளப்பாட்டுத்தன்மைக் தம் வரையறுக்கப்பட்டன. முன்னிலை : ஈ அண்மைச்சுட்டு, ++ன் = ஈன்-(யீன்) - நீன். ஈ+ம் = ஈம்-- (யீம்)-நீம். நீன்--தூண். நீம்--தூம். நீம் + கள் = நீங்கள், நீன்-. நீமா--நீர்-நீவீர்-நீபிர்--நீர், நீன். நீம், நீமர் என்பவை இன்றும் தென்னாட்டில் உலக வழக்கில் வழங்குகின்றன. செந்தமிழ் தோன்றிய காலத்தில், நீ நீயிர் நீவிர் என்பன சிறந்தனவாகக் கொள்ளப்பட்டதினால், ஏனைய நூல்வழக்கற்றன. முன்னிலைப் பெயர்கள் வினை முற்றீறுகளாகும்போது பின்வரும் வடிவங்களையடையும்.

  1. (முன்னிலையொருமைப்பெயர்)--ஏ-ஐஆய். நீ-தீ-தி, கா வந்தீ-வந்தே-வந்தை -வந்தாய் (இ. கா.) ஓ. நோ, சீ-சே--சை. கழை- சுழாய். ஐ = அய்--ஆய்: (செய்தி)- செய்தி (ஏவலும் நிகழ்கால ஒருமையும்.)