பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உஎவு ஒப்பியன் மொழி நூல் (v) மிகுதிப்பெயர், காடு = மிகுதி: ஒ: நோ, வெள்ளக் காடு, திரம் = திறம், கா : வேக்காடு, உருததிரம். (vi) அளவுப்பெயர் : மானம் = அளவு. கா: படிமானம். (vii) இயக்கப் பெயர் : இயம் = இயக்கம்: கா : கண்ணியம். (viii) எச்சந்தொடர்ந்த பெயர். கா: வந்தமை, வந்தது (வந்த+அது). (ix) கலவை முறை. கா ! கொடுப்பு+அனை - கொடுப்பனை. கொள்வு+ அலை கொள்வனை, தீன்+இ = தீனி, கொள்+தல் = கோடல், திருத்து+ அம்=திருத்தம். அத்து+ஐ= அத்தை -தை-சை, கா : சிவத்தை , புரிசை. ஒரு பகுதி பலஈறும் பெறும் : ஈறுதோறும் பொருள் வேபடும். கா: கற்றல், கல்வி, கலை, கற்பு. (x) இரு மடித்தொழிற்பெயர். கா : நகு+ஐ= நகை, நகை+4= நகைப்பு. கன் + அவு = களவு. களவுசெய் + தல் = களவு செய்தல், ஆகுபெயர்-Metonymy and Synecdoche. பெயர்கள் தோற்றமுறைபற்றி இயற்பெயர் ஆகுபெயர் என இருவகைப்படும் அவற்றுள் ஆகுபெயர் பல் திறத்தது. கா 1 முதலாகு பெயர் - கவரி (மயிர்) சினையாகு ,, - தலை(மறுதலை), கை(இடக்கை) இடவாகு , - குறிஞ்சி (யாழ்) இடவனாகு + -கழல், விளக்கு