பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழிலக்கணத் தோற்றம் உகெ காலவாகு பெயர் - அஞ்சு மணி, செவ்வந்தி (ஜாமந்தி) * காலவனாகு ,, - கார், கோடை, பண்பாகு .. - வெள்ளை, குட்டை. பண்பியாகு ,. - சாம்பல் (வாழை), பனை (அளவு): அளவையாகு , -காணம், அரை, தொழிலாகு , - வற்றல், செய்யுள், செய்வோனாகு.. --திருவள்ளுவர், கோலியன், -செம்பு, கண்ணாடி, பொழுது. காரணவாகு .. - அம்மை (தவறாயெண்ணியது) . காரியவாகு --வளை, வெண்கலம். உவமையாகு . - காளை, பாவை. சின்னவாகு - -கோல், குடை. சொல்லாகு - - உரை, (பொருள்). பொருளாகு ,. -பள் ரூ, இலக்கணம். பெயராகு - - பேர் (ஆள்). அடையடுத்த --வெற்றிலை, நால்வாய், பன்மடியாது . --மடங்கல், கார். திரிபாகு .. - பைத்தியம். பெயரிலக்கணம் திணை பால் எண் இடம் வேற்றுமை என்னும் ஐந்தனுள் முதலாவது தோன்றியது இடமே. அதன் பின், முறையே எண் பால் திணை என்பவை தோன்றின. வேற்றுமை எண்ணுக்குப் பின் தோன்றியிருக்கலாம். திணையென்னும் பெயர் தின் என்னும் மூலத்தினின்றும் தோன்றியது. திர+ள் - திரள் = திரட்சி. திர+அம் - திரம் - திறம்--திறன்--திறல் = தடிப்பு, உறுதி, வலிமை, கூறுபாடு, திரள்+ஐ= திரளை- திரணை- திரட்சி, திண்ணை திரளை - திரட்சி, உருண்டை, திண்ணை -- திட்டை திண்டு-திட்டு திண்ண ம். திட்டம் - உறுதி, தேற்றம். திரம் - திறம்--திடம் உறுதி, திண்ணம் = தடிப்பு, திரட்சி, உறுதி, தேற்றம் திண்ணை -திணை = திரட்சி, குழு, வகுப்பு, ஓ. நோ. குமுக திரட்சி, கூட்டம் வகுப்பு:

  • காலவன் = காலத்தில் தோன்றுவது. பொருள்- நூற்பொருள் . ஒ.மொ .--23