பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ந.கூ.உ ஒப்பியன் மொழிநூல் அன் - அரன் - அழிப்பவன் தேவன், சிவன்; இனி அரம்= சிவப்பு, அரன் = சிவன் என்று மாம்; அழிப்புத் தெய்வங்களே முதன் முதல் வணங்கப்பட்டன; அச்சமே தெய்வ வழிபாட்டிற்கு முதற்காரகம், அணங்கு என்னும் சொல்லை நோக்குக: அரமகளிர் -தேவமகளிர். இதற்கு அரசமகளிர் என்று வித்துவான் வேங்கடராஜலு ரெட்டியார் அவர்கள் கூறியிருப்பது பொருந்தாது. சூரர மகளிரொ டுற்ற சூளே என்பது குறிஞ்சித் தெய்வப் பெண்களையே நோக்கியது (அரம்)-(அரம்பு)- அரம்பை தேவமகள் ரம்பா (வ.) அரன்- ஹரன் (வ.) அரி (பெண்பாற்பெயர்) = திருமால். அரி - ஹரி (வ.) அரோ (ஈற்றசை நிலை.) அரோ அராஅரோவரா- அரோகரா : மரங்களுள் அரசுபோல் உயர்ந்த து அரசு (Ficus religi osa) அரச இலைபோல் குலைக்காய் வடிவுள்ள (cordate) இலைகளையுடைய தாய்ப் பூவோடு கூடியது பூவரசு. பின்னிணைப்பு III. ஆசியத்திலுள்ள தமிழ்ச்சொற்களிற் சில: சொற்கள் : கவ--L. capio, Ger. baben, A. S. habban, Dan, have, E. have, to hold or possess. கவர்-L. cupio, O. Fr. covet, to desire: சேர்-L. sero, to join, சேர்மானம்-L. sarmonis, E2 Sermon, lit an essay. உக-Goth. hauhs, Ger. hoch, ice. har, A. S. heah, E. high. உலகு-L. vulgus, the people, E. vulgar, used by the common people. உறு--L. verus, true ஓ. நோ. உறுதி--உண்மை : Ger: wahr, A. S. voer, E. very adv in a great degree adj. true. ஒழுங்கு -L. lougus, E. long. இலக்கு -L, locus, சோம்பு-L. sonaus, sleep. கரவு--Gr. cryptos: