பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரியத்தால் தமிழ் கெட்டமை

53


மைத்துனன்-அத்தான்
(கொழுந்தன்), அளியன்
மோசம்-கேடு
-மோக்ஷம்-வீடு, பேரின்பம்
யதார்த்தம் - உண்மை
யமன்- கூற்றுவன்
யஜமான்-தலைவன்
யாகம்-வேள்வி
யோக்கியம்-தகுதி
விரதம் நோன்பு
வீரோதம் - பகை
(ஆண்டான்) விஸ்நீரணம்-பரப்பு
விஷம்- நஞ்சு
வீரன்- வயவன் (விடலை)
வேசி-விலைமகள்
வேதம் - மறை
வைத்தியம்-மருந்துவம்
ஜயம் - வெற்றி
ஜலதோஷம் - நீர்க்கோவை,
ஜன்மம் - பிறவி (தடுமம்
யோசி-எண்
ரகசியம் - மறைபொருள்.
ரசம் - சாறு
மருமம்
ரணம்.புண்
ரத்தினம் - மணி
ரதம்- தேர்
ராசி -ஓரை
ருசி-சுவை
ரோமம்-மயிர்
லஜ்ஜை-வெட்கம்
லக்ஷ்மி - திருமகள்
லாபம்-ஊதியம்
லோபம்- இவறன்மை
லோபி- இவறி (கஞ்சன்,
வசனம்-உரைநடை
வமிசம்-மரபு
வயசு-அகவை
வர்க்கம் - இனம்
மர்த்தகம்.வணிகம்
வருஷம்-ஆண்டு
வாத்தியம்-இயம்
வாயு-வளி
வார்த்தை-சொல்
விகடம் பகடி.
விசுவாசம் நம்பிக்கை
விநோதம்-புதுமை
வியவகாரம்-வழக்கு
வியவசாயம்- பயிர்த்தொழில்
வியாதி-நோய்
வியாபாரம் பண்டமாற்று
விசனம்-வாட்டம்
விசாரி-வினவு, உசாவு
விசேஷம்-சிறப்பு
வித்தியாசம்-வேறுபாடு
ஜன்ளி-இசிவு
ஜனம்-நரல் (நரூள்)
ஜனசங்கியை - குடிமதிப்பு
ஜனன் மரணம்-பிறப்பிறப்பு
ஜாக்கிரதை - விழிப்பு
ஜாதகம் - பிறப்பியம்
ஜாதி-குலம்
ஜீரணம்-செரிமானம்
பிசிரி ) ஜீரணோத் தாரணம்-பழுது
பார்ப்பு
ஜீவன்-உயிர்
ஜீவனம் - பிழைப்பு
ஜீவியம் - வாழ்க்கை
ஜோதி-சுடர்
ஸ்தாபனம்-நிறுவனம்
ஸ்ஓரீ-பெண்டு
ஸ்தோத்திரி- பராவு
ஸ்தானம் - குளிப்பு
க்ஷணம் -நொடி
க்ஷணம்-மங்கல்
க்ஷேமம் - ஏமம், தல்வாழ்வு
சமீபம் - அண்மை
தூரம். சேய்மை.