பக்கம்:ஒய்யாரி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

藝懿 ஒய்யாரி ஆமா. உன் வயசு என்ன? அனுபவம் அதிகம் பெற்றது. மாதிரி...' 'எனக்கு இப்போது வயசு முப்பது. மோகினிக்கு என்ருல் ரசிகர்களின் கண் மதிப்பைப் பொறுத்தது: அனுபவமா? எனது வியாபாரத்துக்குத் துணை செய்த ை!’.:ோனெசி வேடிை: 2. தராசு அது தானே !'-Gurః வேமை முழுஆடி கயோத உருவம் கவலையற்றுச் சிரித்தது. கலீன் சிசிப் பொலி பிரிவுபசாரம் கூற அவன் வெளியே வந்தான். * என்ன நாடகமிது ஆளுல் அன்றைக்கே மோகினி சொன்னுள்-வாழ்க்கையிலேயே நடிக்கத் தான் வேண்டி விருக்கிறது என்று. அதன் அர்த்தம் இப்போது தான் புரிகிறது என்று வாசுதேவனின் சிந்தனை பேசியது. ஊர்க்காரர்களுக்கும் விஷயம் வெட்ட வெளிச்ச மாகியது. வாசுதேவன் அரை வெட்டு அறிஞரிடம் சொன்னன். அப்புறம் மர்மம் எது மூடு மந்திரம் ஏது? வம்பர் மகாசபையின் விசேஷம் கூட்டத்தில்ே அ. வெ. அறிஞர் ஆரவாரங்கள் செய்தார். விஷயம் தெரியுமா ஐயா ! இம்ம ஊர் ஒய்யார்.அந்த வாசு தேவன்...' - 剧 * * .. # * *r # * or ro · ޏާ என்ன, அடுத்த பலியா? என்று பதறிஞர் ஒருவர். *அதுக்கு இன்னும் அடுத்த அமாவாசை வாலியே, கான் சொல்றேன். நீங்க கவனியுங்க. அவ மோகினிப் பிசாசு தான். ஆமா. எனக்கு சந்தேகமே கிடையாது. என்றது. பஞ்சாங்கம். அறிஞர் மண்ணுங்கட்டி' என முத்தாய்ப்பு வைத் தார். ‘வினெழவு சண்டை எதுக்கு மோகினி ஊரை விட்டே ஒடிப் போயிட்டா. நேற். இரவு நடுச் சாமத் திலே இம்ம தெருவழியாக ஜட்க்ா போச்சு.து. யாருடா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/50&oldid=762507" இலிருந்து மீள்விக்கப்பட்டது