பக்கம்:ஒய்யாரி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ຂຽtituff? இ چمحسم இந்த நேரத்தில் யாத்திரை கிளம்புதான்னு பார்த்தேன். மோகினி' என்று அறிவித்தார் அனுபவஸ்தர். 'பார்த்தேளா வெள்ளிக்கிழமை சாத்திரி. ச்ெ சாமம், மல்லிகை மணம் மோகினி வேறே என்னய்யா, ருஜா வேனும்'...ஊர்வலம்! அவ பிசாசு தான். ஆன் எனக் கூவினுர் பஞ்சாங்கதாசர். தெருப்புழுதி. களிமண்ணு. ஊர்ச் சாக்கண்டி, அது தான் உம்ம மூளை என்று வந்து விழுந்தது அறிஞ ரின் கண்டனம். மோகினி ஒழிஞ்சாளா ஊருக்கு இனிமேல் விடிவு காலம் தான்.' 8. 'ஒழிஞ்சாளா என்ன ஒழிஞ்சூரன் என்று சொல்லும், அள் இல்லே ஐயா, அன் விகுதி! மோகினி ஒரு அள் அல்ல. அன் அவள் அல்ல அவன். எமப் பளுவன் ஐயா அவன். ரெண்டு மாசமா ஊரை என்ன பாடு படுத்திப் போட்டான், ஏதோ நால்ாயிரம், ஐயாயிரம் சேர்த்திருப்பான்' என்ற அறிஞரின் பேச்சு பரபரப்பை உண்டாக்கியது. ‘என்னய்யா விஷயம் ஏதோ வெடிகுண்டைக் துக்கிப் போடுகிறீரே! என்ன சொல்லும்.' விளக்கினர் அறிஞர். வாசுதேவன் சாட்சி என்ார். அவன் வந்து விரிவாகவே சொன்னன். 'உனக்கு எவ்வளவுடே கஷ்டம்? அறிஞர் லாபக் கணக்கு வாசித்தார். இவலுக்கு தஷ்டமே கிடையாது. அனுபவம் லாபம், உண்மையை ஊசறியச் செய்தது லாபம், அலுபவம் தான் பெரிசு. பணம் ஒரு பெரிதா ஊஹல்ம்' "அது சரி. நம்ம பண்ணையார்வாள், பட்டுலேஞ்சி கள் எல்லாம் இதை ஏன் முன்னமேயே சொல்லியிருக்கப் படாது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/51&oldid=762508" இலிருந்து மீள்விக்கப்பட்டது