பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

26 |  ஒரு கவிஞனின் இதயம்

            26|ஒரு கவிஞவின் இதயம்


அது கழிந்திட்டு ஒன்றாகும். என்ற வாக்கு என்வரைக்கும் பூர்ணமாகப் பலித்துதான் இந்தக் கடிதம் எழுதுவதில் கொண்டுவந்து விட்டிருக்கிந்து.

அடுத்த வீட்டுப் பாட்டியின் தொணதொணப்பைத் தவிர மற்றபடி எல்லாவிதத்திலும் நிசப்தமான இரவு. இந்த இரண்டொரு மாதகாலமாக நமது ஜில்லா முழுவதும் கற்றிக் கொண்டு எதுவுமே எழுதாது சும்மா  இருந்த கை, 'கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே' என்றபடி தொட்டுத் தொட்டு இந்த நிலையில் இந்தக் கடிதம் எங்கு சென்று - எப்படி முடிகிறதோ - என்ன விளைவுகளை உண்டாக்குகிறதோ அதை நான் அறியேன்.

விலைவாசிகள் இன்றுள்ள நிலையில் உழைப்பைத் தவிர வேறு ஊதியமே இல்லாத நம் குடும்பத்தின் மேல், நம்மினத்தவரால் பழிவாங்கும் படலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் உதவி செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்து - என்னுடன் நாமக்கல்லுக்குக் கூடவந்து பல அச்சாபீஸ் படிகளிலெல்லாம் ஏறி இறங்கி உற்சாக மூட்டிய நண்பர் எதிர்பாராத வகையில் ஏற்படட காலக் கோளாறின் காரணமாகா இரண்டு கைகளையும் அகல விரித்துவிட்ட இந்த நெருக்கடியான கட்டத்தில், அவசரத்துக்கு வாங்கி, அஜாக்கிரதையால் கொடுக்க மறந்துவிட்ட நிலையில் கடன் கொடுத்தவர்கள் நெருக்கும் இக்கட்டான இந்த நிமிசத்தில் கூட, கவலையை துயரை என்னுடைய கவிதா உள்ளம் கடந்து நிற்கிறது. ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய காரியத்தை சரியாகவே செய்து கொண்டிருக்கிறேன். ஆயிரம் தடங்கல்கள் ஏற்பட்டாலும் ஆகவே வேண்டிய நமது காரியம் அதன்பாட்டில் ஆகித் கொண்டுதான் இருக்கிறது. என்னுடைய அகராதியில் தோல்வி என்பதே இல்லை. இவைகள் எதற்காக எழுத நேர்ந்ததெனில் - வாழ்க்கைப் பாதையில் ஒவ்வொருவரும் எத்தனையோ மேடுபள்ளங்களைக் கடந்தாக வேண்டும்; அப்படிப்