இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
65 | வெள்ளியங்காட்டான்
வெல்லலாமோ மருந்துகள் போட்டு தற்போது புண் ஆறிவருகிறது.
குழந்தைகளை எச்சரிக்கையாக கவனித்துக் கொள்வாய் என்று நம்புகிறேன். ஒடி ஆடும் பருவம் அசட்டையாக இராதே. சரோஜினியை நன்கு கவனித்துக் கொள். அடிக்கடி கடிதம் எழுது. மற்றவை நலம்.
உன் அப்பா,
வெள்ளியங்காட்டான்.